வான் தழுவிடிலோ வெண்ணிலவே 15

Advertisement

M&V

Well-known member
Member
வணக்கம் மக்களே
இதோ அடுத்த அத்தியாயம். ஆராதனாவின் நியூயார்க் அத்தியாயம்.
ஒரு சிலர் font size பெரிதாக இருக்கிறது என்று சொன்னதால் சற்றே குறைந்து இருக்கிறேன். படிக்க எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் மக்களே

ஆராதனா 10

ஆராதனா 11

படித்து மகிழுங்கள்
 
ஆராதனாவின் புரஃபஷனல் டீடெயில்ஸ் நிறையவே இருக்கு. அந்த வேலையை அவளோ நேசிக்கிறானு தெரியுது.

ஜேடன், மாயா ரெண்டு பேர் கேரக்டர் நல்லா வந்திருக்கு.

மௌரியர், சாணக்கியர் கதை உதாரணம் அருமை.

எட்வர்ட் நல்ல நண்பனாகவே தெரிகிறான்.

இந்தியாவில் நடக்கப் போகும் மெர்ஜர் விக்ரம் கம்பெனியோடா

ஆவலுடன் காத்திருக்கிறோம்

நட்புடன்
தேவி
 
எட்வார்ட்
எல்லாமும் செய்கிறான்
எல்லாமுமாக இருக்க
என்ன வேண்டி
எதற்கு செய்கிறான்...
எல்லாம் நட்பு மட்டுமா
பெல்லா .....
 
புரியாமல்
பிரிந்து விட்டோமா??
பார்க்கும் எங்கும்
பார்வையில் எல்லாம்
பழகிய நினைவும்
பல விசயங்கள்
பாவை மனதை
பந்தாடா...
பார்ப்போம்....
பல மாதங்கள் கடந்து
பார்வையில் படுவானோ..
பாவை நெஞ்சை
புரிந்து கொள்வானோ....
 
விக்ரம் ,ஆரா இருவருக்கும் அன்பு நிறைய உண்டு அதைவிட அதிகமா ஈகோவும் இருக்கு,தங்கள் மனதை திசை திருப்ப தான் வேலையை காரணம் காட்டி ஓடிக்கிட்டு இருக்காங்க ,பாப்போம் !..எப்போது ஈகோ அன்பை ஜெயிக்குது என்று.
ஆரா நண்பன்,நண்பன் எனும் எல்லை கோட்டை தாண்டாவிடில் நல்லது தான்.
எட்வர்டை புரிந்து கொள்ளமுடியலை.
 
கொஞ்சம் பயம் வருது தானே.... 😂😂😂
 
ஆராதனாவின் புரஃபஷனல் டீடெயில்ஸ் நிறையவே இருக்கு. அந்த வேலையை அவளோ நேசிக்கிறானு தெரியுது.

ஜேடன், மாயா ரெண்டு பேர் கேரக்டர் நல்லா வந்திருக்கு.

மௌரியர், சாணக்கியர் கதை உதாரணம் அருமை.

எட்வர்ட் நல்ல நண்பனாகவே தெரிகிறான்.

இந்தியாவில் நடக்கப் போகும் மெர்ஜர் விக்ரம் கம்பெனியோடா

ஆவலுடன் காத்திருக்கிறோம்

நட்புடன்
தேவி
அழகா சொல்லிடீங்க. இந்தியாவில் நடக்கப் போவது விக்ரம் ஜேடன் மெர்ஜெர் தான். ஜேடன் மாய உங்களையும் கவர்ந்துட்டாங்களா. நான்கள் ரொம்ப ஹாப்பி. நன்றிகள் பல
 
எட்வார்ட்
எல்லாமும் செய்கிறான்
எல்லாமுமாக இருக்க
என்ன வேண்டி
எதற்கு செய்கிறான்...
எல்லாம் நட்பு மட்டுமா
பெல்லா .....
நட்பு மட்டுமா? நல்ல கேள்வி மா. சீக்கிரம் விடை தெரியும். நன்றிகள் பல
 
Advertisement

Advertisement

Back
Top