இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகம் அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... 
கண்டிப்பா மம்மி...வர வர ரித்விகாவை ரொம்ப பிடிக்குதே
ஆரவு நீயெல்லாம் என்ன காதோல் பண்ற.. அர்ஜுனுக்கு பிள்ளை நீ ஆனா அர்ஜுனோட காதல் அளவுக்கு எல்லாம் உனக்கு வரலை
ரியாஷு நீ திரும்பும் கண்ணாமூச்சி மோடுக்கு ஆக்டிவ் ஆகிட்டயா
நிரவி ரியாஸ் ஜோடி சீக்கிரமாக ஒன்னு சேர வாழ்த்துக்கள்
நிரவி ரியாஸோட இல்லத்தரசியா ஆகப்போறதால, இனி அர்ஜுன் குடும்பத்துக்கு நிஷ்விகாதான் இளவரசி![]()