ஓசை ❤️ 55 (இரண்டாம் பாகம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
வர வர ரித்விகாவை ரொம்ப பிடிக்குதே🤗🤗

ஆரவு நீயெல்லாம் என்ன காதோல் பண்ற.. அர்ஜுனுக்கு பிள்ளை நீ ஆனா அர்ஜுனோட காதல் அளவுக்கு எல்லாம் உனக்கு வரலை🤷‍♀️
ரியாஷு நீ திரும்பும் கண்ணாமூச்சி மோடுக்கு ஆக்டிவ் ஆகிட்டயா🤔
நிரவி ரியாஸ் ஜோடி சீக்கிரமாக ஒன்னு சேர வாழ்த்துக்கள் 😍

நிரவி ரியாஸோட இல்லத்தரசியா ஆகப்போறதால, இனி அர்ஜுன் குடும்பத்துக்கு நிஷ்விகாதான் இளவரசி 👸👸
 
கண்டிப்பா மம்மி... 🤗
 
Advertisement

Advertisement

Back
Top