உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 18

Advertisement

இன்னும் என்னவெல்லாம் வரப் போகுதோ 😨😨😨😰😰😰😥😥

இந்த ரைட்டர்ஸ் எல்லாம் ஏன் தான் இப்படி வெறித் தனமான ஹீரோ ஆர்மியாக இருக்காங்களோ 😮😮😮😮
நான் ஹீரோ ஆர்மி எல்லாம் இல்லீங்கோ.... என் ஹீரோ எல்லாம் சுத்தி சுத்தி அடி தான் வாங்குவாங்க 😃😃😃😃😃
 
ரிச்சர்ட் கூட பேசும் இடத்தில் அமிர்தா என்று வருவதற்கு பதிலாக தமயந்தி என்று வருது மா....!!!!

அந்த தமயந்தி யாரு....???? நீங்க போட்டு பாடா படுத்தும் உங்க மற்றொரு கதையின் ஹீரோயினா ❓❓
Actually இது முன்னாடியே எழுதி வைச்ச எபி. ஹீரோயினுக்கு முதலில் தமயந்தின்னு தான் பேர் வைச்சிருந்தேன். நேத்து தான் இந்த எபி போடுற சூழ்நிலை. எல்லா இடத்திலும் மாத்திட்டேன். ஒரு சில இடத்தில் விட்டுடுச்சு போல.... மாத்திடுறேன் மா 😍😍😍😍
 

Advertisement

Advertisement

Back
Top