நான் ஹீரோ ஆர்மி எல்லாம் இல்லீங்கோ.... என் ஹீரோ எல்லாம் சுத்தி சுத்தி அடி தான் வாங்குவாங்கஇன்னும் என்னவெல்லாம் வரப் போகுதோ
இந்த ரைட்டர்ஸ் எல்லாம் ஏன் தான் இப்படி வெறித் தனமான ஹீரோ ஆர்மியாக இருக்காங்களோ![]()

Actually இது முன்னாடியே எழுதி வைச்ச எபி. ஹீரோயினுக்கு முதலில் தமயந்தின்னு தான் பேர் வைச்சிருந்தேன். நேத்து தான் இந்த எபி போடுற சூழ்நிலை. எல்லா இடத்திலும் மாத்திட்டேன். ஒரு சில இடத்தில் விட்டுடுச்சு போல.... மாத்திடுறேன் மாரிச்சர்ட் கூட பேசும் இடத்தில் அமிர்தா என்று வருவதற்கு பதிலாக தமயந்தி என்று வருது மா....!!!!
அந்த தமயந்தி யாரு....???? நீங்க போட்டு பாடா படுத்தும் உங்க மற்றொரு கதையின் ஹீரோயினா![]()
18 எபி தானே போய் இருக்கு. 25 வரை போவோமேEmma indha kadhaiku edhavathu mudivu kondu vayen. Neengathan sirrrrantha eluthalarnu kooda vote poturen. Thanga mudiyala makka