நிழலாடும் நின் நினைவில் 09

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

என்ன ஆச்சு? எல்லாரும் ஒரே நேரத்துல எஸ்கேப் ஆகிட்டீங்க. On a positive note, thinking எல்லாரும் வீக் என்ட்ல பிஸியா இருந்திருப்பீங்கன்னு. Please continue to share your feedback.

இன்னைக்கும் நிஜம்/நிழல் இரண்டும் வருவதால், இரண்டு பதிவுகள். Also revealing a BIG TWIST in the story.

நிழலாடும் நின் நினைவில் - 09.01

நிழலாடும் நின் நினைவில் - 09.02

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
கணவனும் மனைவியும்
கருத்தடை செய்து
காதலை நிலை நிறுத்த
காதலின் பிடியில்
கைக்கு கிடைத்த கரு
காலம் பறித்துக்கொண்டு
கடைசி வரை
காதலுடன் வாழ்வு வாழ
கடவுள் சாபமிட்டதா அல்லது வரமளித்ததா???
🔥🔥🔥🔥
 
நான் ஷ்ரவன் விஷயத்தில் இந்த ட்விஸ்ட் எதிர்பார்த்தேன். ஆனா பானு வோட கணவரை வெச்சே எதிர்பார்க்கலை. ரொம்ப அழகா இருந்தது இந்த அத்தியாயம்.

ஒரு ரோலர் கோஸ்டர் போல ரம்யாவின் உணர்வுகளை ரொம்பவே அழகா சொல்லி இருக்கீங்க. அவள் ஷ்ரவன் உடையை பார்த்து தவிப்பதும் அவனது விளக்கங்களும் என அவர்களுக்குள்ளான அன்பு வெளிப்படுகிறது.

ஷர்மிளா கல்யாண கதை அண்ட் ஷ்ரவன் ட்விஸ்ட்முழுசா சொல்லாமல் நடுவில் தொடரும் போட்டுடுவீங்களோ ஒரு பயம் இருந்தது. அப்படி போடாமல் முழுவதுமாக சொல்லி முடித்ததற்கு நன்றிகள் பல.

ஆயிரம் இருந்தாலும் ரம்யா அபார்ஷன் மட்டும் என்னால் ஏனோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளுக்கு பார்த்து நல்லதா எதாவது செய்து விடுங்க.

very beautiful episode
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
ஆத்தர் ஜீ 🥰
ஆசம்....🥰 இது உங்க கதையில் மட்டும் தான் சாத்தியம்,
நிஐமா அழகான பதிவு😀
இப்போ நான் அமெரிக்கா பறந்து வரப்போகிறேன்💞உங்களை காண😀
சூப்பர் ❤️
 
Last edited:

Nirmala vandhachu 😍 😍 😍
 
சூப்பர் எபிசோட் 😳😳😳😳
ரஷீத... எப்படி ஒரு நல்ல காரியம் பண்ணிட்டு இவ்வளவு சைலண்டா ரிவீல் பண்றியேப்பா😨😨😨

ஷ்ரவன் & ரம்யா....இரண்டு வருஷம் வேஸ்ட்டா போச்சே😮😮😮

இந்த விதியின் விளையாட்டை என்னென்னு சொல்றது 😥 😥 😥

தடை நீங்கி ... தாம்பத்யத்தின் பரிசாக பிள்ளை உண்டாகி அது கலைந்து அதோடு கர்ப்பப்பையும் எடுக்கும் நிலை ☹️☹️☹️ எந்த பெண்ணுக்கும் வரக் கூடாது 😭😭😭
 
சூப்பர் ஸ்மார்ட் ஆத்தர் உங்கள் கண்ணில் மண்ணைத் தூவி ட்விஸ்ட் எழுத முடியுமா.... ரம்யாக்கு கண்டிப்பா நல்லது நடக்கும். நம்பி படிக்கலாம்.

இது ஷ்ரவன் ரம்யா கதை என்பதால், ஷர்மிலாவின் காட்சிகள் தேவைப்படும் அளவுக்கு மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்தேன் ஆத்தரே.

Thank you for your unconditional support.
 
கணவனும் மனைவியும்
கருத்தடை செய்து
காதலை நிலை நிறுத்த
காதலின் பிடியில்
கைக்கு கிடைத்த கரு
காலம் பறித்துக்கொண்டு
கடைசி வரை
காதலுடன் வாழ்வு வாழ
கடவுள் சாபமிட்டதா அல்லது வரமளித்ததா???
🔥🔥🔥🔥
ஆமாம் கவிக்குயிலே! வரமா சாபமா என விரைவில் தெரிந்துவிடும்.
 
ஆத்தர் ஜீ 🥰
ஆசம்....🥰 இது உங்க கதையில் மட்டும் தான் சாத்தியம்,
நிஐமா அழகான பதிவு😀
இப்போ நான் அமெரிக்கா பறந்து வரப்போகிறேன்💞உங்களை காண😀
சூப்பர் ❤️
நன்றிகள் பல பல தனி ஜி! வாங்க வாங்க. நானும் ஏர்போர்ட்டுக்குக் கிளம்பிட்டேன்.
 
சூப்பர் எபிசோட் 😳😳😳😳
ரஷீத... எப்படி ஒரு நல்ல காரியம் பண்ணிட்டு இவ்வளவு சைலண்டா ரிவீல் பண்றியேப்பா😨😨😨

ஷ்ரவன் & ரம்யா....இரண்டு வருஷம் வேஸ்ட்டா போச்சே😮😮😮

இந்த விதியின் விளையாட்டை என்னென்னு சொல்றது 😥 😥 😥

தடை நீங்கி ... தாம்பத்யத்தின் பரிசாக பிள்ளை உண்டாகி அது கலைந்து அதோடு கர்ப்பப்பையும் எடுக்கும் நிலை ☹️☹️☹️ எந்த பெண்ணுக்கும் வரக் கூடாது 😭😭😭
ரஷீதுக்கு ஒரு தனி கதை எழுதிடலாமா சொல்லுங்க நட்பே!!!!

ஆமாம்! ஆமாம்! இந்த ஜோடிகளுக்கும் டைம்க்கும் ஏக பொருத்தம்.
 
Advertisement

Advertisement

Back
Top