நிழலாடும் நின் நினைவில் 25

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

ஷ்ரவன் ரம்யாவையும், நான் உங்களையும் நிறைய சுத்த விட்டுடோம்னு புரியது ஃப்ரெண்ட்ஸ். பிரச்சனைக்கான தீர்வு ரியலிஸ்டிக்கா இருக்கணும்னு நெனச்சு நான் எடுத்திருக்கும் தாழ்மையான முயற்சி இது. என் அப்ரோச் எப்படி இருக்குன்னு உங்க பொன்னான கருத்துகள் மூலமா ஷேர் பண்ணுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கிறேன்.

நிழலாடும் நின் நினைவில் 25.01

நிழலாடும் நின் நினைவில் 25.02

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
மறந்தது எல்லாம் இன்று மீண்டும் நினைவு திரும்ப
மறைந்த கருவின் நிஜம்
மனதை ரணமாக்க....

மனம் முழுவதும் குற்றவுணர்வு
மழையாக பொழிய
மீளாத இழப்பின் வலி
மனத்தை வதைக்க...

மனைவியின் கண்ணீரின் அர்த்தம்
மனக்கண் முன் வர
மங்கையின் தவிப்பு புரிய
மூச்சு முட்டியது
மரண வேதனை போல மனதை வாட்டியது....
 
Attachments

  • inbound3759068537038170804.jpg
    inbound3759068537038170804.jpg
    204.6 KB · Views: 0
ஓம் ஸ்ரீ சாய்ராம்

ஷ்ரவன் ரம்யாவையும், நான் உங்களையும் நிறைய சுத்த விட்டுடோம்னு புரியது ஃப்ரெண்ட்ஸ். பிரச்சனைக்கான தீர்வு ரியலிஸ்டிக்கா இருக்கணும்னு நெனச்சு நான் எடுத்திருக்கும் தாழ்மையான முயற்சி இது. என் அப்ரோச் எப்படி இருக்குன்னு உங்க பொன்னான கருத்துகள் மூலமா ஷேர் பண்ணுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கிறேன்.

நிழலாடும் நின் நினைவில் 25.01

நிழலாடும் நின் நினைவில் 25.02

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
Nirmala vandhachu 😍 😍 😍
 
ரொம்ப ரொம்ப வித்தியாசமான அழகான எபி. ஷ்ரவனோட நினைவுகள் திரும்ப வர இடம் ரொம்ப ரொம்ப தத்ரூபமா எழுதி இருக்கீங்க.

A very different thought and beautiful writing.

பொதுவாக சினிமாவிலும் கதைகளிலும் ஒரு விஷயத்தை மறந்தவர்களுக்கு எல்லாம் மொத்தமாக நினைவுக்கு வந்து விடும். ஆனால் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வருவது தான் யதார்த்தம்.

அவனுக்கு பழைய விஷயங்களை நினைவு படுத்தும் பொருட்கள் கிரேட். இவை எல்லாம் எத்தனை தூரம் யோசிச்சு எழுதி இருக்கீங்க அப்படின்னு புரியுது

Fantastic
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
மறந்தது எல்லாம் இன்று மீண்டும் நினைவு திரும்ப
மறைந்த கருவின் நிஜம்
மனதை ரணமாக்க....

மனம் முழுவதும் குற்றவுணர்வு
மழையாக பொழிய
மீளாத இழப்பின் வலி
மனத்தை வதைக்க...

மனைவியின் கண்ணீரின் அர்த்தம்
மனக்கண் முன் வர
மங்கையின் தவிப்பு புரிய
மூச்சு முட்டியது
மரண வேதனை போல மனதை வாட்டியது....
எபிசோடின் உணர்வுகளை மிஞ்சும் சொல்லாடல் கவிக்குயிலே. உங்கள் கவிதையை படிக்கும் போது வழிந்தோடும் கண்ணீரை தடுக்க இயலவில்லை. நீங்கள் பகிர்ந்திருக்கும் புகைப்படம் அதற்கும் ஒருபடி மேல்.
என் மனக்கண் காட்சிகளை உள்வாங்கி எடுத்துச்சொல்ல உங்களை மிஞ்சியவர்கள் யாருமே இல்லை. நன்றிகள் பல பல கவிக்குயிலே!
 
ஒ கடவுளே💞💞💞💞💞💞💞💞
ஒரு வழியா நம்மாளுக்கு எல்லாம் நினைவு வந்து விட்டது😀
ரம்யா எப்படி மகிழ்ச்சிஅடைவாள் என படிக்க ஆர்வமா இருக்கு.
ரம்யாவைக் கட்டுக்குள் வைக்க முதலில் இவன் ஸ்டெடியாக வேண்டுமே. கொஞ்சம் எடுத்துச்சொல்லுவீங்களாம் உங்க ஹீரோ சாருக்கு…
 
ரொம்ப ரொம்ப வித்தியாசமான அழகான எபி. ஷ்ரவனோட நினைவுகள் திரும்ப வர இடம் ரொம்ப ரொம்ப தத்ரூபமா எழுதி இருக்கீங்க.

A very different thought and beautiful writing.

பொதுவாக சினிமாவிலும் கதைகளிலும் ஒரு விஷயத்தை மறந்தவர்களுக்கு எல்லாம் மொத்தமாக நினைவுக்கு வந்து விடும். ஆனால் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வருவது தான் யதார்த்தம்.

அவனுக்கு பழைய விஷயங்களை நினைவு படுத்தும் பொருட்கள் கிரேட். இவை எல்லாம் எத்தனை தூரம் யோசிச்சு எழுதி இருக்கீங்க அப்படின்னு புரியுது

Fantastic
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
என்ன சொல்றதுன்னே தெரியல ஆத்தரே. இந்த கதைக்கான தேடலில் நிஜத்தில் நினைவு திரும்பிய & post consequences and effects பற்றி நிறைய கத்துண்டேன். கதையின் ஓட்டத்தோட எழுத எடுத்த என் முயற்சியை ஊக்குவிக்கும் உங்க கமெண்டில் அத்தனை சந்தோஷமா இருக்கு. Thank you so much from the bottom of my heart.
 
Advertisement

Advertisement

Back
Top