அத்தியாயம் - 12 - தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்

தேன் சிந்துமோ மேகம் கதையின் பன்னிரெண்டாவது அத்தியாயம் இரு பாகங்களுடன் இதோ. படித்துக் கருத்திடுங்கள்

மேகம் - 12 (1)

மேகம் - 12 (2)

நட்புடன்

தேவி
 
எழிலன் நண்பர்கள் பண்ணியது தப்பு தான் ,உடனே எழிலன் கண்டித்ததும் சூப்பர் ,அவங்க மன்னிப்பு கேட்டதும் சூப்பர்.
இதை சாக்கா வைத்துக்கொண்டு இந்த நிலவன் பையன் ...தங்கையை எழிலனிடம் இருந்து தள்ளி வைக்கப் பாக்குறான்.
நிலவனுக்கு எழிலன், தங்கை மேல என்னவோ பயம் போல .
 
முன் கதை மெல்ல சூடு பிடிக்கிறது. கல்லூரி காலத்தில் இப்படி குடும்பத்தில் கூடவே ஒருத்தர் கண்காணித்துக் கொண்டே இருந்தால் அது கண்டிப்பா டென்ஷன் கொடுக்கும். அதுவே பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். அதுதான் இங்கே நடந்திட்டு இருக்கு.

எல்லா கதாப்பாத்திரங்களும் அவரவர் பார்வையில் சரி. எல்லாருமே நல்லவர்கள். இதமாக பயணிக்கிறது கதை. தொடர்ந்து வாசித்து விட்டு சொல்கிறேன்

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
நிலவன் இவ்ளோ ஜாக்கிரதையா இருந்தும், எழிலன், நிலா கல்யாணம் நடந்திருக்கே. அப்போ எழிலன் எவ்வளவு பெரிய ஆளுனு யோசிங்க. நன்றி மா.
 
Thanks for notify me. now corrected it. Please

முன் கதை மெல்ல சூடு பிடிக்கிறது. கல்லூரி காலத்தில் இப்படி குடும்பத்தில் கூடவே ஒருத்தர் கண்காணித்துக் கொண்டே இருந்தால் அது கண்டிப்பா டென்ஷன் கொடுக்கும். அதுவே பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். அதுதான் இங்கே நடந்திட்டு இருக்கு.

எல்லா கதாப்பாத்திரங்களும் அவரவர் பார்வையில் சரி. எல்லாருமே நல்லவர்கள். இதமாக பயணிக்கிறது கதை. தொடர்ந்து வாசித்து விட்டு சொல்கிறேன்

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
ரொம்ப அழகான கமெண்ட். உங்க கருத்துகள் மிகப்பெரும் ஊக்கம். தொடர்ந்து படித்துக் கருத்திடுங்கள். மிக்க நன்றி
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top