அத்தியாயம் - 3 - தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்,

தேன் சிந்துமோ மேகம் கதையின் மூன்றாம் அத்தியாயம் பதிவிட்டு இருக்கிறேன். உங்களின் தொடர்ந்த ஆதரவுகள் வேகமாக எழுதத் தூண்டுகோலாக இருக்கிறது.

இந்த அத்தியாயம் படித்துக் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

லிங்க் இதோ

மேகம் - 3

நட்புடன்
தேவி
 
ஹாலோ ஹீரோ சாரே...! ஆராச்சிக்காக தான் வந்தீங்களா..?
அப்போ உங்க மனைவி இவங்களா சாரே.!
சூப்பர் ஆத்தர் ஜீ❤️
ஒவ்வொரு நாளும் பதிவு தாங்க🙏
 
ஹாலோ ஹீரோ சாரே...! ஆராச்சிக்காக தான் வந்தீங்களா..?
அப்போ உங்க மனைவி இவங்களா சாரே.!
சூப்பர் ஆத்தர் ஜீ❤️
ஒவ்வொரு நாளும் பதிவு தாங்க🙏
ஆமாம். அவர் மனைவியை ஆராய்ச்சி பண்ண வந்திருக்கார். நன்றி மா
 
அருமையான ஜோடி. எழிலன் புலம்பல்களிலேயே இவர்கள் மனஸ்தாபம் என்னவென்று ஓரளவுக்குப் புரிகிறது.

இத்தனை பாசமான புகுந்த வீட்டாரை (அதுவும் all in the same education field) நிலா பிரிந்துவந்திருக்கிறாள் என்றால், கண்டிபா அவளுக்கு யாரோ சூப்பரா மூளைச்சலவை செய்திருக்கிறார்கள் எனப் புரிகிறது. Waiting to meet that பாசமலர்….
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top