சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 17

Advertisement

Nice update

இனியா, இதயனோட வாழ்க்கையில கொண்டு வரும் மாற்றங்களை, இதயனோட இதயம் இயல்பாக ஏற்குமா???

நமக்கு ஒருத்தரை பிடிக்காம போறதுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம்.. ஆனா பிடிக்கிறதுக்கு காரணமே இருக்காது..
 
Last edited:
.....இனியா ரொம்ப ரொம்ப இயல்பா இதயனை வெளிய கொண்டு வறீங்க..... ஆனா இது எல்லாம் எதனால் நீங்க செய்யுறீங்க அப்படிக்கிறது மட்டும் இன்னும் புரியலையே உங்களுக்கு.....
 

Advertisement

Advertisement

Back
Top