பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 17

Advertisement

♥️♥️ உலாவில் உலா வரும் மழை படிப்பவர் மனதையும் நனைக்கும் என்பதில் ஐயமில்லை. வெற்றி மழையில் நீங்களும் நனைந்திட வாழ்த்துக்கள் பவிமா 💖💖💖.

ராஜாவின் அழுத்த காதலை இனி அவளும் புரிந்து கொள்வாள்.
 
வணக்கம் friendss,

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

நாம் கேட்ட காலங்கள் அடுத்த பதிவு இதோ,

நாம் கேட்ட காலங்கள் - 17

இன்னும் நாலஞ்சு பதிவுகள் இருக்கும்.

அப்புறம் ஒரு சந்தோஷமான விஷயம், ஆக்கங்களில் எல்லாம் அவன் துணை வேண்டி, ஒரு புது தொடக்கம், ’உலா பதிப்பகம்’.

உலா பதிப்பகத்தோட முதல் வெளியீடு ’நனையாத மழை நாம்’. வார்த்தைகள் வலம் வரும் வழியாக உலா, உங்கள் உள்ளங்களில் உலா காண வருகிறது. அக்டோபரில் கதை வெளியாகும்.

எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு கதை. விரைவில் புத்தகமாக. கார்த்திகேயன், ரேவதி, வாரிதி, ஆனந்தன் எல்லாரையும் மறந்திருக்க மாட்டீங்க நினைக்கிறேன்.

I extend my heartfelt thanks to malli akka @Admin her for her valuable insights and MM Publications for publishing my books for the past eight years.:love: :love: :love:

Hi friends, I have some exciting news to share! This year, we are stepping into self-publishing under the name Ulaa Pathippagam. Our first release will be ‘நனையாத மழை நாம்’. October release.

For further updates,
[email protected] or follow kaatrodupesumkadhaigal, ulaapathippagam instagram handle. View attachment 15928
Very very happy dear. உலா வரட்டும் உலா உலகம் முழுதும்... What happened to Lala???
 
லாலா புக் கேட்குறீங்களா மா? Some time in next year
Lala story means completed in June itself la..
 
♥️♥️ உலாவில் உலா வரும் மழை படிப்பவர் மனதையும் நனைக்கும் என்பதில் ஐயமில்லை. வெற்றி மழையில் நீங்களும் நனைந்திட வாழ்த்துக்கள் பவிமா 💖💖💖.

ராஜாவின் அழுத்த காதலை இனி அவளும் புரிந்து கொள்வாள்.

Thanks alot padma sis 🥰🥰🥰
 
வணக்கம் friendss,

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

நாம் கேட்ட காலங்கள் அடுத்த பதிவு இதோ,

நாம் கேட்ட காலங்கள் - 17

இன்னும் நாலஞ்சு பதிவுகள் இருக்கும்.

அப்புறம் ஒரு சந்தோஷமான விஷயம், ஆக்கங்களில் எல்லாம் அவன் துணை வேண்டி, ஒரு புது தொடக்கம், ’உலா பதிப்பகம்’.

உலா பதிப்பகத்தோட முதல் வெளியீடு ’நனையாத மழை நாம்’. வார்த்தைகள் வலம் வரும் வழியாக உலா, உங்கள் உள்ளங்களில் உலா காண வருகிறது. அக்டோபரில் கதை வெளியாகும்.

எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு கதை. விரைவில் புத்தகமாக. கார்த்திகேயன், ரேவதி, வாரிதி, ஆனந்தன் எல்லாரையும் மறந்திருக்க மாட்டீங்க நினைக்கிறேன்.

I extend my heartfelt thanks to malli akka @Admin her for her valuable insights and MM Publications for publishing my books for the past eight years.:love: :love: :love:

Hi friends, I have some exciting news to share! This year, we are stepping into self-publishing under the name Ulaa Pathippagam. Our first release will be ‘நனையாத மழை நாம்’. October release.

For further updates,
[email protected] or follow kaatrodupesumkadhaigal, ulaapathippagam instagram handle. View attachment 15928
Hmm... Blood shed girl ku15 days. .. அப்போ gangster caught girl ku??
 
Advertisement

Advertisement

Back
Top