Kavipritha's Amuthangalaal Nirainthen-20

Advertisement

hai friends....


happy reading.... thanks friends...
Nee பார்த்த மத்த பொண்ணுங்க மாதிரி நினைச்சியா, அவ சக்தி டா. கொஞ்சம் கஷ்டம் தான். வேணும்னா சக்தி கொடுன்னு ஆர்லிக்ஸ் சாப்பிடு
 
:love: :love: :love:

அண்ணன் தங்கை கலாட்டாக்கள் செம.. ரொம்ப இயல்பா இருக்கு..
"எப்படி இந்த ஒரு நாளில் என்னை இவள் இப்படி படுத்தலாம்.. அவளையே சுத்தி சுத்தி வர வைக்கிறா.. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லடி உனக்கு" - ஒரே நாளிலேயே இப்படி சலிச்சிக்கிட்டா எப்படி லிங்கா.. இனிமேதானே சக்தியோட ரியாக்ஷன் பாக்க போற.. ???

ஸ்வீட் ரசகுல்லா ஒதுக்கி வச்சதுக்கே, சக்தி இப்படி சந்தோஷ படுறியே.. அவனோட உண்மையான ரசகுல்லா பத்தி தெரிய வரும்போது.. :unsure: :unsure:

சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க
ஐயோ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக

.சக்தி இப்படி எல்லாம் பாட மாட்டா.. ???
 
Last edited:
:love: :love: :love:

என்னடா பாயாசத்தை ஊட்டுற பாசமா :p:p:p
ரசகுல்லாவை தள்ளி வச்சுட்டேன்னு சிம்போலிக்கா சொல்றியாப்பா???
சக்தி சிரிப்பை பார்த்து சேட்டை பையன் விளையாட்டை ஆரம்பிக்கிறானே.....
அப்புறம் நச்சுனு வாங்கிட போறான்.......
பார்த்துடா புதுமாப்பிள்ளை.....

அய் ஜட்ஜ் பார்த்துக்கிட்டே இருக்காங்க.....
அப்பா வாய்தா வாங்குற வேலை இல்லை இளாக்கு......
அதுக்காக சக்தியை இழுத்துவிடுறியேம்மா....

காவ்யா :love::love::love: அண்ணன்னா இப்படித்தான்.......
தங்கை கிட்ட இடம் தெரியாமல் விளையாடி எல்லோர் முன்னாடியும் வாங்கிக்கிட்டு சிரிச்சுகிட்டே போவான் பார் :p:p:p

தங்கை மேக்கப் கேலி பண்ணிக்கிட்டு பொண்டாட்டியை பொறுப்பா பார்லர் கூட்டிட்டு போற :p:p:p எல்லாம் நேரம் தாண்டா.....

இவள் கண்ணுகுள்ளே உள்ளதென்ன என்ன சக்தியோ?
இவள் பக்கமாக என்னை இழுக்கும் காந்த சக்தியோ?
விழாமலே இருக்க முடியுமா.......
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top