Thank you Rabi dearNice epi
Thank you Rabi dearNice epi
Thank you Swathi drNice update
First Bhairavi Ammaஅச்சோ
பைரவியின் அம்மாவின் பேச்சால் கிருபாலி கனலியிடம் ஒட்டவில்லை
இந்திரஜித் மற்றும் குழந்தைகள் விஷ்வாவிடம் ஒட்டவில்லை
ஊருல உலகத்துல இல்லாத சொந்தக்கார பீடைகள் செய்த அழிச்சாட்டியத்தில் கணவன் மனைவி இருவருக்கும் குழந்தைகளிடம் பேச நேரம் கிடைக்கவில்லை
விளைவு கமலியின் குழந்தைகள் மூவரும் எங்கோ போய் விட்டனர்
திலகவதி சுத்த வேஸ்ட்
இவளுக்கு கொஞ்சங்கூட மகளின் குழந்தைகள்ன்னு இல்லை
அம்மாவின் அன்பு வேணும்ன்னு நினைக்கலை
மருமகனிடம் அனுப்புறதிலேயே குறியா இருக்காள்
இந்த செசிலி டியரும் அநியாயம் பண்ணுறாங்க
புதுசா கல்யாணமான ஜோடியை குழந்தைகளை வைச்சு பிரிக்கறாங்க
It is வெரி பேடு வெரி பேடு ஆத்தர் மேடம்
Thank you for your comment friendAcho kulandainga enga ponanga pooranima ungalukkum avanga pera pillanga thana
Seekiram next epi thaanga pa
Me very happy with your comment Mozhi drஉணர்ச்சிகரமான பதிவு
என்னத்த All are good-ன்னு சொல்லுறீங்க, செசிலி டியர்?First Bhairavi Amma
Next Kanali Amma
Last meeeeeee....
Y????????
All are good Banu ma.
அந்தக் குழந்தைகள் பூரணிக்கு நேரடியாக பேரக் குழந்தைகள் இல்லையேAcho kulandainga enga ponanga pooranima ungalukkum avanga pera pillanga thana
Seekiram next epi thaanga pa