Lovely bouquet...???
இந்த பர்வதம்மாவுக்கு எல்லாம் அவங்க நினைச்ச படிதான் நடக்கணும்னு போல.. குழந்தையை தொட்டில்ல போடுறதாவது, விக்ரம் கிளம்பறதுக்குள்ள வைப்பாங்களா..
மாலினி நல்லாவே ஸ்கோர் பன்றாங்க.. ??
இந்த ராகவன்தான், விக்ரம்கிட்டயும், மாலினிகிட்டயும் சிக்கி சின்னாபின்னாமா ஆகுறான்.. ?? பாவம்...
அடடா இந்த ராஜேந்திரன் - மாலினி ரவுசு தாங்க முடியல.. அதான் தங்கச்சிக்கு குழந்தை பிறந்தாச்சுல்ல.. எவ்வளவு நாள்தான் லவ் ட்ராக் ஒட்டிக்கிட்டு இருப்பான்.. அவன் லைன் clear பண்ணி விடுங்கப்பா.. ??
விக்ரம், எல்லாத்தையும் ஒரு பூங்கொத்து, மெசேஜும் அனுப்பி
ஜமாய்ச்சுட்டானே.. ??
வாழ்த்துக்கள் விக்ரம் & வேதா..
View attachment 806
Adhukku thaan Vikram assigned the work to Ragavan and Rajendran... yerkanave sothapinathaala... theeya velai senji thottilai poda mattangala?