Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 4

Advertisement

???

விதுரன் கூடவே வேலை பார்க்க வந்துட்டாளா?? சும்மாவே ரெண்டு பேருக்கும் அவ்வளவு பொருத்தம்.. ? இனி கிழிஞ்சது கிருஷ்ணகிரி தான் ??

காலு வைக்கிற இடத்துல எல்லாம் கன்னி வெடி வச்சா.. ?? ரொம்ப ஒபீடியண்ட் & ஸ்வீட் கேர்ள்.. ?? ஆமா ஆமா.. BBC யில சொன்னாங்க.. ??

விதுரனுக்கு ரோஜாவோட அப்பாவை முன்னாடியே தெரியுமா?? ஏதாவது முன்பகை இருக்குமோ??? ??

தற்காலிகமா வந்திருக்கா, கூடவே இருக்கறதும் இல்லாம இருக்கறதும் அவன் சமத்து ;) ;) ;)

bbc அளவுக்கு ரோஜா பேமஸ் :geek::geek::geek:

விதுரனை தெரியும் தான். ஆனா பகைன்ற அளவுக்கான்னா இப்ப சொல்ல முடியாதே. அந்த அப்டேட் படிச்சா புரியும்

தேங்க் யூ :)
 
Last edited:
??? superb update Saranya ji.?
அர்த்த ராத்திரில ட்ரெட்மில்லில் ஓடறான்.?? மூஞ்சில தொப்பை வைச்ச அங்கிள்ன்னு சொன்னதால வெயிட்டை குறைக்க ஓடுறானா இல்ல டென்ஷனை குறைக்க ஓடுறானா?????????????.
விதுரன் அவன் அப்பாகூட ப்ரண்ட்லியா பேசினது சூப்பர்?????.
அவன் கூடவே வேலை பார்க்க வந்துட்டாள்??.இனி இவங்க மீட்டிங் அடிக்கடி இருக்கும் போலயே ?????. CCTV camera-ல ஃபாலோ பண்றவன் சீக்கிரமே நேரடியா ஃபலோ பண்ண ஆரம்பிச்சுடுவான் போல இருக்கே???????.
கடைசில ஒரு பஞ்ச்-ஓட முடிச்சு இருக்கீங்களே சரண்யா ஜி ????. முற்றுப் புள்ளி வச்சா அதை கார்ப்புள்ளியாகி நீங்க கதையை கண்டினியு பண்ணுங்க சரண்யா ஜி ????????.

Eagerly eagerly waiting for your next update Saranya ji ????.

என்ன செய்ய மூஞ்சில இருக்கற தொப்பையை குறைக்க தான் மாங்கு மாங்குன்னு உழைக்கிறார் மிஸ்டர் பெர்பெக்ட் :D :D :D

கண்டினியு பண்ணிடுவோம்

தேங்க் யூ :)
 
நானெல்லாம் நேசமணி மாதிரி, எப்போ ட்ரெண்ட் ஆவென தெரியாது ----சூப்பர் ரோஜா தொப்பை வச்ச ஹண்ட்சம் இனி என்ன பாடுபட போகுதோ
??????

ஹா ஹா ஹா பாடுபட்டாலும் பார்த்துக்குவாங்க ;) ;)

தேங்க் யூ :)
 
Top