வணக்கம் மக்களே... வருவதோ புது வசந்தம் போட்டி கதை உங்களுக்கு தெரியும் அல்லவா. அதை மல்லி மேம்க்கு mail பண்ணனும். அதில் ஒரு சிக்கல், நான் போனில் தான் கதை எழுதுவதால், வேர்ட் document mail போக மாட்டாது. கம்ப்யூட்டர் செண்டர் கொண்டு போனால், போன் கனெக்ட் பண்ண மாட்டாங்களாம்.



Reactions: Anitha Nallasivam, vaishanika .??, R.Daneesha and 3 others