Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

பாரதிப்பிரியன்
Reaction score
866

Profile posts Latest activity Postings About

  • இறைவன்
    இழைத்து
    இயற்றிய
    புதுக்கவிதையாய்
    புலர்ந்திருக்கும்
    புதுநாளில்
    ஆக்கப்பூர்வமாய்
    செயல்படுவோம்..
    கிரேக்க மணிமகுடம்
    உங்கள் சோர்வில்
    உற்சாகமூட்டட்டும்...
    வாழ்த்துக்களுடன்
    இனிய காலை வணக்கம்
    பிரியமுடன்" பாரதிப்பிரியன்"
    வேல்விழியும் நலங்கிள்ளியும் உங்களின் பார்வைக்கு... கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடரின் 7ம் அத்தியாயம் பதிப்பித்து உள்ளேன்... வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பகிருங்கள். நன்றி
    யாழ் மீட்டி உயிர்
    ஊணுக்குள் ஊடுருவ
    உதித்திருக்கும்
    உன்னத பொழுதை
    உற்சாகம் கலந்து
    உத்தமமாய் கொண்டாடுங்கள்
    வேல்விழி தாரகையும்
    நலங்கிள்ளி
    இளவரசும்,
    இன்று உங்கள் கண்களுக்கும்
    இதயத்திற்கும்
    பார்வையாக வருவார்கள்....
    காலை வணக்கம்....
    பிரியமுடன் " பாரதிப்பிரியன்"
    "மெல்லிசையாய் புலர்ந்த
    புதுநாளில்...
    துள்ளலிசையாக உங்கள்
    செயல்கள் ...
    விஞ்சி வெற்றி கொள்ள
    வாழ்த்துகின்றேன்"
    "அனைவருக்கும் காலை வணக்கம்"
    பிரியமுடன்"பாரதிப்பிரியன்"
    இரவின் மடியில்
    இயற்கை எழிலில்
    இமைமூடிய உறவே...
    விண்மீன்கள் மறைவில்
    வான்வெளி ஒளிபெற...
    விடிந்திருக்கும் பொழுதை
    வாஞ்சையுடன் கொண்டாட....
    விழி திறப்பீர்...
    அனைவருக்கும் காலை வணக்கம்
    அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம். கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடரின் 6ம் அத்தியாயம் பதிப்பித்து உள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருதைப் பதிவிடுங்கள். நன்றி
    வர்ணஜாலம் காட்டும்
    வானில் மேகம்...
    வெண்ணிலா மூடு திரையிட
    கதிரவனின் திரை விலகும்...
    ஆயிரம் சுமைகள் நமக்குள்
    ஆனாலும்
    புது பொழுதை நாம்
    பூரிப்புடன் தொடங்குவோம்...
    ஆத்மார்த்தமாய் ரசித்து செயல்படுவோம்..
    காலை வணக்கங்கள் கூறி வாழ்த்தும்
    உங்களில் ஒருவன்,
    பிரியமுடன் "பாரதிப்பிரியன்"
    அனைவருக்கும் வணக்கம்.கண்ணாடிப் பூக்கள் நான்காம் பாகம் பதிவிட்டு உள்ளேன்.. உங்களின் பார்வைக்கு காத்திருக்கும் கண்ணாடிப் பூக்களை வாசித்துவிட்டு விமர்சிக்க அன்புடன் வேண்டுகின்றேன். நன்றியுடன் பாரதிப்பிரியன்
    இனிய உறவுகளுக்கு வணக்கம்....

    "விழிகள் கிளியின் குரலில்
    விரியும் நேரம்...
    முகில்கள் மூடிய பகலவன்
    முகம் தெரியும்....
    குயில்கள் கூவி
    கும்மாளம் இடும்...
    வாசகர், எழுத்தாளர்
    கற்பனை சிறகுகள்
    காவியங்கள் தேடி
    விரைந்து விரியும்....
    புத்தம் புது தினத்தில்
    பொன்மான்கள் உலவுகையில்
    பூரித்து அகம் மகிழ்வோம்"

    அன்புடன் காலை வணக்கம்......
  • Loading…
  • Loading…
  • Loading…
Top