Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

பாரதிப்பிரியன்
Reaction score
866

Profile posts Latest activity Postings About

  • உண்டு இன்று தரமான சிறப்பான சம்பவங்கள் கிரேக்க மணிமகுடத்தில்... மதியம் சம்பவங்கள் அரங்கேறும்
    "சில்லிட்டு சிலிர்க்கும்
    குளிர் காற்று
    உடல் துளைக்க...
    மாரி தூவும்
    பொன்னெளில் வேளை...
    பருவ மழையின் சாரலில்
    மண்ணெல்லாம்
    மகிழ்ந்திருக்க...
    மனம் முழுதும்
    குதூகல கொண்டாட்டம்...
    ஆத்மார்த்தமாய் பணி செய்து
    நிறைவடைய வாழ்த்தி
    "காலை வணக்கம்"
    பிரியமுடன் "பாரதிப்பிரியன்"
    அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். கிரேக்க மணிமகுடம் 9ம் அத்தியாயம், பதிப்பித்து விட்டேன். வாசியுங்கள். மிக்க நன்றி
    ஆழப் பெருங்கடலில்
    சிப்பிக்குள் முத்திருக்க...

    பாலை பெருவெளியில்
    ஒட்டகம் வயிற்றில் நீரிருக்க...

    வானின் விரிவெளியில்
    மழை நீர் நிறைந்திருக்க..

    மனித மனதில் மட்டும்
    இரக்கம் செத்துப் போனதேன்!!??..

    சிந்தித்து செயல் படுவோம்...
    இனிய காலை வணக்கம்
    பிரியமுடன்
    பாரதிப்பிரியன்
    சந்தனத்தில் இழைத்த
    வானம்,
    குங்கும பொட்டாக
    சூரியன்,
    பனிப் படலமாக
    மேகம்,
    அழகிய காலையின்
    அற்புதம் காண
    ஆற்றலலோடு எழுந்திடுங்கள்,
    ஊக்கமுடன் பணி செய்யுங்கள்....
    இனிய காலை வணக்கம்...

    பிரியமுடன் "பாரதிப்பிரியன்"
    "என்னுடைய வருங்கால கணவர், நாகை துறையின் பொறுப்பாளர், சோழ தனிப்படையின் தலைவர், "இளமாறன் சென்னித்தேவன்" - மணிமேகலை
    "உன்னுடைய பதில் வாழையில் மலைத்தேனை ஊற்றி, ரோஜாவின் சாற்றில் தோய்த்து உண்பது போல இருந்தது"- சேரன்
    வாசியுங்கள் கிரேக்க மணிமகுடம்
    வாழ்த்துக்களுடன்
    பாரதிப்பிரியன்
    கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடரின் 8ம் அத்தியாயம் பதிப்பித்துள்ளேன். வாசியுங்கள்... உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். பாரதிப்பிரியன்
    ஞாயிறும் மதியும்
    காதல் கொள்ளும்
    கிரகண நாள் இன்று...
    உலகில் தோன்றிய
    உன்னதமான முதல்
    காதலும் இதுவே...
    ஊக்கமுடன் எழுந்திருங்கள்
    உற்சாகமுடன் மகிழ்ந்திருங்கள்
    வாழ்த்துக்களுடன்
    இனிய காலை வணக்கம்...
    பிரியமுடன் " பாரதிப்பிரியன்"
    கிரேக்க மணிமகுடம் கதையில் ஏதும் குறை உள்ளதா? அல்லது யாருக்கும் இந்த கதை பிடிக்க வில்லையா? ஏன் திடீரென வாசிப்பவர்கள் குறைந்து போயினர்? ஜாலியான நாகரீக காதல் கதை தான் பிடிக்குமோ?...?????????
    V
    Vetrimathi
    Engu kathai ovvoru pathivukkum padippavarkal kuraivu, kathai oralavukku senrathum vasagarkal athikamaka varuvarkal, silar kathai mudindhathum ore mootchil padipparkal, kandippaka GMM reach high level brother
    K
    Kavichithra
    போட்டி முடிந்ததும் படிப்போர் எண்ணிக்கை உயரும் என நினைக்கிறேன்...தற்சமயம் போட்டிக்கதைகளில் ஆர்வமாய் இருப்பதாலும் அதுவே பலரது நேரத்தை எடுத்துக் கொள்வதாலும்கூட புதிதாய் கதைகளைப் படிக்கத் தொடங்காமல் இருக்கலாம்..☺️
    Jilluu
    Jilluu
    Honey rain next ud eppo varum?
  • Loading…
  • Loading…
  • Loading…
Top