அன்புள்ள உறவுகளுக்கு........
"மெல்லிய மேகமூட்டம்
மேனியில் எழுப்பும்
மௌன ராகம்...
பகலவன் புறப்பாட்டில்
இன்று ஏனோ
சற்று தாமதம்...
துடிக்கும் நம் ஆன்மாக்கள்
துயில் களையும் நேரம்...
உங்கள் அனைவரையும்
"குடந்தை நகரும்"
"குறிஞ்சிக்காட்டு மண்ணும்"
வாழ்த்திப் போற்ற"
காலை வணக்கம்....
"மெல்லிய மேகமூட்டம்
மேனியில் எழுப்பும்
மௌன ராகம்...
பகலவன் புறப்பாட்டில்
இன்று ஏனோ
சற்று தாமதம்...
துடிக்கும் நம் ஆன்மாக்கள்
துயில் களையும் நேரம்...
உங்கள் அனைவரையும்
"குடந்தை நகரும்"
"குறிஞ்சிக்காட்டு மண்ணும்"
வாழ்த்திப் போற்ற"
காலை வணக்கம்....