டியர் friends..
வான் மறைத்த நிலவே.. இறுதி பதிவு போஸ்ட் பன்றேன், ? உங்க கருத்துக்களை சொல்ல வந்துடுங்க ??
எப்ப முடிப்பன்னு எனக்கே தெரியல, அதுனாலதான் நீங்க கேட்டதுக்கு என்னால பதில் சொல்ல முடியல, மன்னிச்சி friends ?
டியர் பிரண்ட்ஸ்,
வரும் திங்கள் என் நாத்தனார் பொண்ணு கல்யாணம், ud type செய்ய முடியல friends, மன்னிச்சு, மன்னிச்சு... புதன் கிழமை கண்டிப்பா வந்துடறேன் friends ????