Recent content by harichandran

Advertisement

  1. H

    என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... இறுதி அத்தியாயம்

    அழகான நிறைவு.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி....
  2. H

    என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 26

    இந்த நாலு பேர் நாலு விதமா பேசுறது இதுதானா? Don 't worry Praveena!
  3. H

    என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 25

    காலம் அருமையான மருந்து. அனைத்தும் சரியாகும்....
  4. H

    Pre final பொழியும் மேகம்!...

    விஜயவோட வார்த்தைகள் நிதர்சனமனவை....
  5. H

    பொழியும் மேகம்!... அத்தியாயம் 30

    இந்த கதைல ஹீரோயின் நர்மதாவா? பிருந்தாவா?..... எனக்கு பிருந்தா கதாபத்திரம் மிகவும் பிடித்துள்ளது.... தவறாக எண்ண வேண்டாம் சகோதரி...
  6. H

    பொழியும் மேகம்!... அத்தியாயம் 27

    நர்மதா, நிரஞ்சன் ரெண்டு பேரும் அடுத்து அடுத்து முன்னேறிகிட்ட இருக்க போறாங்க! அப்பவும் இந்த வித்யா எப்படி குறை கண்டு பிடிக்கிறதுனு மட்டும்தான் யோசிக்க போறா! அழகு பதிவு சகோதரி
  7. H

    பொழியும் மேகம்!... அத்தியாயம் 23

    சுசீலாவோட மாமியார் கெத்துலா நர்மதாகிட்ட மட்டும்தான் போலவே....
Back
Top