Pre final பொழியும் மேகம்!...

Advertisement

தன்னுடைய அழகை யார் ரசிக்க வேண்டும் என்பதை அவள் தானே முடிவு செய்ய வேண்டும். கணவனாய் ஆசைபட்டு போட சொன்னால் மாட்டேன் என்று சொல்லவில்லையே. தனக்கான நிலையை எதற்க்காகவும் மாற்றி கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே. மாடர்ன் டிரஸ் போட்டாலும் புடவை கட்டினாலும் அழகு அழகாய் தானே இருக்கும்.
 
விஜயா சரியா பேசுனாங்க... 👍

செழியனுக்கு இப்போ தான் புத்தி வருது.....😒


ஆளுங்களை கூட்டி பஞ்சாயத்து வச்சு., சுபா உப்பு புளி கணக்கு எல்லாம் காட்டி., அவ்வளவு பேசிட்டு கடைசில ஈஸியா சொத்தை எடுத்துக்கோ இடத்தை வித்துக்கோன்னு சொல்லிட்டா நர்மதா.... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

நிரஞ்சன் மாட்டினான் இப்போ நர்மதா டர்ன் 🤣
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top