@Viji. நேற்று தான் ஆரம்பித்தேன் மாலையும் மாங்கல்யமும். செம பா. தங்கம் முன்னாடி பார்த்து இருக்க மாதிரி விக்ரமும் பார்த்து இருப்பாங்களோ. ஆனா கல்யாணம் பண்ணிக்க தானே பார்த்து இருக்கான். Everything is fair in love and war.
Why viji why. நீங்க பிஸியா இருப்பீங்க தொந்தரவு பண்ண வேணாம்னு பார்த்தால் என்னை நல்லவளா இருக்க விட மாட்டேங்கறீங்களே பா. யாரும் யாராகினும் வரவே மாட்டேங்குதே
@Viji. Pa. Just today I started reading முகமே முகவரியாக. But today u didn't post any updates. Waiting dear. Atlast she joined with Vijay. If not? It would be terrible.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.