ஒரு கதை விமர்சனம் நீ நான் காதல்
Hats off @பவித்ரா நாராயணன் sis 
இதுவரை பேரிளம் பெண் பற்றிய எத்தனையோ கதைகளை நான் படித்துள்ளேன் ஆனால் இது போன்ற ஒரு நியாமான கதையை நான் படித்தது இல்லை
இதனால் தான் நான் இந்த கதைக்கு விமர்சனம் எழுதறேன்
ஹீரோ மனைவியை இழந்தவனோ இல்ல காதலில் தோல்வி அடைந்தவனோ இல்லை.
நேர்மையான பெண்க்கு நேர்மையான கணவன் ஹீரோ
படித்துவிட்டு உங்கள் கருதுக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
நன்றி ?

Reactions: SINDHU NARAYANAN, Prabhasri and Seetha