Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Sivathaya

Advertisement

  1. S

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 4

    இவன் முகம் பார்க்கத் தேவையில்லை…இவன் ஒரு துரோகி. ஆனால் இவ்வளவு வருடங்கள் குடும்பமே தன் வாழ்க்கையென்று உழைத்தவள் இனி என்ன செய்வாள்? உண்மை ஒரு இல்லத்தரசி செய்யும் வேலைகளுக்கு சம்பளமென பார்த்தால் அவளும் பல லட்சங்கள் சம்பாதித்து இருந்திருப்பாள். ஆனால் அதெல்லாம் வெறும் பேச்சுத்தான். இன்று சாலாவின்...
  2. S

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 4

    This is the lesson she learned from her sister’s death. Otherwise, she would have handled this more emotionally and Prakash would have gotten the upper hand and manipulated it to his advantage. Meenakshi’s death taught few people around her of their lives reality.
  3. S

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 3

    மணிமாறன் பிழைகள் பல செய்திருந்தாலும் அவனில் நேர்மையுண்டு மனைவியிடத்தில். பிரகாஷ்…இவன் நல்லவனில்லை அப்படி நடிப்பவன் 😡
  4. S

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 2

    மணிமாறனும் பையன்களும் உறவுகளைப் பற்றிப் புரிந்து கொள்ள மீனாட்சியின் உயிர் விலை :cry: அக்கா தங்கை உறவு அற்புதம்!
  5. S

    இலக்கணம் பெண்மையே அத்தியாயம் 1

    ஆராதனா…என்ன இப்படி:cry: மற்றைய கதைகளில் ஒருத்தன் தான் சரியில்லையென்று பார்த்தால் இங்கு இரண்டு வில்லன்கள் …உங்கள் கதைகளில் இனி ஒரு disclaimer போட்டு விடுங்கள்:) “அதாகப்பட்டது இந்தக் கதையை வாசிப்பதால் உங்கள் இரத்த அழுத்தம் கூடலாம். அதற்கு கதாசிரியர் பொறுப்பாக மாட்டார். Read at your own risk”...
  6. S

    கொஞ்சும் கிளிகள் final 1

    ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்று பேச்சிருக்கு…ஓன்பது பார்வதிகள்🤣🤣🤣 தனத்துக்கு வெற்றி படிக்காமல் வேலைக்கு சிறுவயதிலேயே ஏன் போனானென்பது மறந்துவிட்டது போல:unsure: அது சரி எப்போது தனம் சரியாக சிந்தித்திருக்கின்றார்/நடந்திருக்கின்றார்?
  7. S

    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 27

    பிரியா, சுரேன், திவ்யா போன்றவர்களை நான் பார்த்திருக்கின்றேன். ஆனால், சிவகுமார் சுகந்தி போன்றவர்களைக் காணவில்லை. இப்படியுமா ஒரு பெற்றோர். தனம் இவர்களோடு ஒப்பிடும் போது எவ்வளவோ பரவாயில்லை. நீங்கள் சொன்னது அத்தனையும் இன்றைய வாழ்க்கையின் யதார்த்தங்கள் 👍
  8. S

    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 25

    இதிலேயே வெற்றியின் இலட்சணம் நன்றாகத் தெரிகிறதே. தனம் சரண்யா வரவிட்டாலும் பரவாயில்லை தாங்களே போய்ச் செய்யலாம் எனும் போது சரண்யாவைப் பார்க்காமலேயே, அவளில்லாமல் செய்ய முடியாது. அவளுக்குத் தோதுப்படும் நாளைப் பார் என்றால் இவன் கொஞ்சமாவது மாறியிருக்கின்றான் என்று அமைதிப்படலாம்…இவன் திருந்துவானென்ற...
  9. S

    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 24

    இங்கு தனம் மட்டுமில்லை சரண்யா எதிர்கொள்ளப் போவது…அபியின் நடத்தைகளை வைத்துப் பார்த்தால் அவளும் இவர்கள் வாழ்க்கையில் மறுபடியும் தலை நீட்டலாம். பார்ப்போம் இந்த வெற்றி இவர்களையெல்லாம் எப்படி கையாளப் போகின்றானென்று. சரண்யா தலை நிமிர்ந்து வாழ வேண்டும்…அவள் எப்போதும் தன் சொந்தக்காலிலேயே நிற்க...
  10. S

    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 23

    கடுப்பா…கொலை கூட பண்ணத் தோணும் அவன் செய்த துரோகத்துக்கு :mad:
  11. S

    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 23

    I also feel Vetri doesn’t deserve Saranya and the kids. தமிழில் ஒன்று சொல்வார்கள்…இருக்கிறவன் சரியா இருந்தா சிரைக்கிறவன் சரியா சிரைப்பானாம் (sorry if it sounds more crude) அதே போலத்தான் இந்த வெற்றி சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு எதையோ பறி கொடுத்தவன் போல நடந்தால் அபிராமிக்கு அவனுடன் கதைக்க மட்டும்...
  12. S

    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 23

    சரண்யா கேட்டவற்றில் எந்த பிழையுமேயில்லை. அத்தோடு வெற்றி கடைசியில் வந்து கேட்ட போது அவள் எடுத்த முடிவு, நூற்றுக்கு நூறு விகிதம் சரி,ஒரு பெண்ணாக… வெற்றியை எப்போதுமே மன்னிக்க முடியாது இந்த விடயத்தில்.
  13. S

    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 22.2

    வெற்றி - ஒரு நிலையில்லாதவன்…இவன் ஆணென்று நிரூபிக்க சரண்யாவுடன் சேர்ந்தவன்…உண்மையிலே இது ஆண்மையா? இவன் ஒரு நல்ல மனிதனா என்பதே இங்கு பெருங் கேள்வியாக இருக்கும் போது இந்த எபியில் வழங்கப் பட்ட தகவல்கள் இவனது பிழைகளை இன்னமும் கூட்டிக் கொண்டே போகின்றது :mad: தனத்துக்குப் பாடம் படிப்பிக்கப் போவது யார்...
  14. S

    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 22.1

    சரண்யா உண்மையாகவே மிகச் சிறந்த அம்மா தான்…இல்லையென்றால் இங்கு தனம் பேசியவை எல்லாம் ஒரு பெண்ணாக சரண்யாவுக்குப் பெரிய அவமானம் தானே…எந்தவொரு பெண்ணுக்கும் கணவன் அவளைப் பிடிக்கவில்லையென்று சொல்லும் போது (குடித்திருந்தாலென்ன குடிக்கவில்லையென்றாலென்ன). ஆனால் அதையும் மனதிற்குள் போட்டு அழுத்திவிட்டு...
  15. S

    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 22.1

    நானுமே அதைத்தான் யோசித்தேன்…not that I agree with any physical abuse of a woman :unsure:
Top