Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 24

Advertisement

😍😍😍

சரண்யா அந்த வீட்டுக்கு வரப் போறான்னு தெரிஞ்சாலே தனம் ஆட்டமா ஆடும்... இதுல தன்னை வேற அந்த வீட்ல இருந்து வெளியேத்த போகப் போறாங்கன்னு தெரிஞ்சா என்ன செய்ய போகுதோ? பூனைக்கு மணி எல்லாம் பத்தாது, பெரிய இரும்பு சங்கிலியா பார்த்து கட்டி வைக்கணும்... ரைட்டரே நான் சொன்னது..😏😏
FB_IMG_1681373539937.jpg
 
ஐயா வெற்றி இப்போ உங்க அப்பா சொன்னதெல்லாம் நீயே யோசிச்சு இருக்கனும்...... உங்க அம்மாவ பத்தி எல்லாம் தெரிஞ்சும் எப்பிடி யோசிக்காம இருக்க 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️.......
 
அபி முடிந்து போன விஷயத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு திரும்ப தொடங்க பார்த்து இப்போ உன்னோட வாழ்க்கை தான் அம்போனு நிக்குது... வெற்றி எப்படியோ பொண்டாட்டி பிள்ளை யின் குடும்பம் ஆகிட்டான்... நீ என்ன செய்ய போற...

தனம் உங்க பிள்ளை அம்மா னு மரியாதை கொடுத்து தான் இதுவரை நீங்க செய்த அத்தனையும் பொறுத்து போறான்... இனியும் அப்படியே இருந்தா உங்க கடைசி காலம் உங்க பிள்ளை உங்க கிட்ட இருக்காது...

வேல்முருகன் ஆரம்பித்தில் இருந்து நீங்க இசடத்துக்கு தான் வெற்றி வளைந்து கொடுக்குறான் அப்போ தான் சரியா காப்பாத்த விடாமல் விட்டுடீங்க இப்போவது கை பிடிச்சி காப்பாத்தி விடுங்க...
 
இங்கு தனம் மட்டுமில்லை சரண்யா எதிர்கொள்ளப் போவது…அபியின் நடத்தைகளை வைத்துப் பார்த்தால் அவளும் இவர்கள் வாழ்க்கையில் மறுபடியும் தலை நீட்டலாம். பார்ப்போம் இந்த வெற்றி இவர்களையெல்லாம் எப்படி கையாளப் போகின்றானென்று.
சரண்யா தலை நிமிர்ந்து வாழ வேண்டும்…அவள் எப்போதும் தன் சொந்தக்காலிலேயே நிற்க வேண்டும், அது தான் அவள் தன்னம்பிக்கையைக் கூட்டும்.
 
அம்மா அப்பா பிரிச்சு
கொண்டு வந்து முழுமனசா
ஆதரிக்கல
ஆரம்பக்கட்ட பேச்சு இறுதி வரை
நிலைப்பது இல்லை

மாமனார் நல்ல முடிவு
எடுத்துட்டாரு
தனம் வாய் அடங்குமா
 
பூனைக்கு மணி கட்றதோ சூடு போடறதோ அத சரண்யா கையால செய்தா சந்தோசம். இல்ல ஒட்டுமொத்தமா அந்த தனத்த "நீ எனக்கு ஒரு ஆளே இல்ல வெற்றிக்கு மட்டும் அம்மாவா இரு"ன்னு விலக்கி வைக்கும் திட்டமா இருந்தாலும் சரி தான்.

ஆனாலும் இந்த வெற்றி "திருபுவனம் போகனும் அம்மா என்ன பன்னுமோ"ன்னு தான யோசிக்கிறான்,அவன் அப்பா வந்து சொல்லனுமா?

மத்த எல்லாரும் set property தான். இனிமே focus fullஆ சரண்யா, அஜி, விஜி மட்டும் தான். வெற்றியவும் இந்த கூட்டுக்குள்ள சேர்த்தாச்சு. அதுவும் கூட கல்யாணம், Wifeன்ற விஷயத்துக்கு மட்டும் கட்டுப்பட்டு இருந்துருக்கான்றதால...
 
சரண்யா அவள் கணவனுடன் மனதார சேர்ந்ததும் கதையை முடிக்காமல் அவள் சந்தோசமாக வாழ்வதை யும் சில பதிவுகள் தந்த பிறகு கதையை முடிக்கவும் நன்றிகள்
S S. Consider பன்னுங்க sis. சரண்யா அவ deserve செய்ற மகிழ்ச்சியான வாழ்வை 2epiலயாவது படிக்கனும்...
 
Top