Hi உமாஅபிராமியும் நல்லா வாழணும் …. யார் மூலமா அவளுக்கு புத்தி வருதுன்னு பார்க்கணும்.…காதலிச்சதோ வெற்றி கிட்ட ஆறுதல் தேடியதோ தப்புன்னு சொல்ல மாட்டேன் … ஆனா அவ செய்யலால தான் ஒரு திருமணம் முறிஞ்சது … இரண்டு குழந்தை கஷ்டப்பட்டுச்சு …. எல்லாம் தெரிஞ்சும் இன்னும் வெற்றியை கல்யாணம் பண்ணணும் நினைக்கிறது தான் கடுப்பா இருக்கு ….
இதுல படிச்சவ வேற ….
வருஷங்களாச்சி உங்க கமெண்ட் பார்த்து..
எப்படி இருக்கீங்க