Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 22.1

Advertisement

அருமை அருமை அருமை 😍😍😍😍😍
சரண் பழைய குப்பைய கிளருனா மொடைநாத்தம்ன்னு சொல்லி நடந்ததை அவாய்ட் பண்ணுனது அவளோட மனசு அடிதாங்கிய கல்லின் நிலையை காமிக்குது‌.

வெற்றி உன்ற இரெட்டான மனநிலை, உன்ற அப்பனோட மிரட்டல் உங்கம்மாளோட வாயி எல்லாமே சேந்து சரண்கிற அப்பாவியோட சேந்து இரண்டு குழந்தைகளையும் பாதிப்படைய வச்சிருக்கு.
சோத்துக்கு கூட அடுத்தவிக வாயப்பாக்கற நிலையை உருவாக்கி வச்சிருச்சு. அந்த நிலையைகூட புரிஞ்சுகிட்டு இரண்டு குட்டிகளும் சரண் என்ன குடுக்கறாளோ அதைய சாப்பிட்டுச்சுங்க.
வூட்ல சின்னதுல இருந்து வேலையப் பழக்கறது தப்பு கிடையாது. ஆனா திங்கறதை வேடிக்கை பாக்க வச்சு மிச்சமீதி குப்பைக்கு போக வேண்டியதை அள்ளவச்சதுதான் நடந்துச்சு.
கடைசில கிணத்தோட வாயையும் எட்டிப்பாக்கற நிலையை உருவாக்குச்சு.

தாய்ங்கிற வார்த்தைக்கு சிறந்த உதாரணம் சரண்.
மோசமான உதாரணம் தனமும் சுகந்தியும்.
இதில் தனம் ஊரான் வூட்ல இருந்து வந்த சரணைதான் மோசமா பேசியும் செயல்களையும் நடத்துச்சு.
ஆனா சுகந்தி சொந்த புள்ளய பேரப்புள்ளய சொல்லால் அடிக்கலைன்னாலும் செயலால நடத்தி காமிச்சிடுச்சு.

சரணுக்கு கடவுள் கதவையெல்லாம் அடைச்சாலும் இத்தனை நாள்கொண்டு சன்னலையாவது நீக்குனாரே😓😓😓😓😓😓😓
சரண்யா உண்மையாகவே மிகச் சிறந்த அம்மா தான்…இல்லையென்றால் இங்கு தனம் பேசியவை எல்லாம் ஒரு பெண்ணாக சரண்யாவுக்குப் பெரிய அவமானம் தானே…எந்தவொரு பெண்ணுக்கும் கணவன் அவளைப் பிடிக்கவில்லையென்று சொல்லும் போது (குடித்திருந்தாலென்ன குடிக்கவில்லையென்றாலென்ன). ஆனால் அதையும் மனதிற்குள் போட்டு அழுத்திவிட்டு பிள்ளைகளுக்காக வெளியில் சிரிக்கும் நிலை, சரண்யாவுக்கு. தன்மானத்தை அடமானம்வைத்து பிள்ளைகளின் நல்வாழ்வு தேடும் அம்மா!
 
தாய்னால மட்டும் தான் சகித்துக்க முடியும். இல்லைன்னா வெற்றி ய ஏத்துக்கவே கூடாதுன்னு தான் சொல்ல தோணுது...

அப்பா மிரட்டினாருன்னா கல்யாணமே வேண்டாம்னு sstubbornஆ நின்னுருக்கலாம்.. அபியும் வேண்டாம் சரண்யாவும் வேண்டாம் னு சன்னியாசியா போய்ருக்கலாம்.. அஜி விஜி இவ்ளோ கஷ்டப்பட்ருக்க மாட்டாங்க.. Toilet போன பிள்ளைகளை wash பன்னாம அப்டியே விட்டாங்களே, அதெல்லாம் மறக்கவே முடியாது...
ஆமா sis... எனக்கு தாங்கவே முடியல :(
ஒரு பெண்ணா, எவ்வளவு தாங்குவா

வெற்றி , பிடிக்காத கல்யாணம்..
அப்போ உடனே குழந்தை????

சரண்யாவை நினைச்சா ,வேலையே ஓடவில்லை....
சமூகத்தில நடப்பது எல்லாமே அவள் வாழ்வில் நிகழ்கிறது.... So sad 😭
 
அருமை அருமை அருமை 😍😍😍😍😍
சரண் பழைய குப்பைய கிளருனா மொடைநாத்தம்ன்னு சொல்லி நடந்ததை அவாய்ட் பண்ணுனது அவளோட மனசு அடிதாங்கிய கல்லின் நிலையை காமிக்குது‌.

வெற்றி உன்ற இரெட்டான மனநிலை, உன்ற அப்பனோட மிரட்டல் உங்கம்மாளோட வாயி எல்லாமே சேந்து சரண்கிற அப்பாவியோட சேந்து இரண்டு குழந்தைகளையும் பாதிப்படைய வச்சிருக்கு.
சோத்துக்கு கூட அடுத்தவிக வாயப்பாக்கற நிலையை உருவாக்கி வச்சிருச்சு. அந்த நிலையைகூட புரிஞ்சுகிட்டு இரண்டு குட்டிகளும் சரண் என்ன குடுக்கறாளோ அதைய சாப்பிட்டுச்சுங்க.
வூட்ல சின்னதுல இருந்து வேலையப் பழக்கறது தப்பு கிடையாது. ஆனா திங்கறதை வேடிக்கை பாக்க வச்சு மிச்சமீதி குப்பைக்கு போக வேண்டியதை அள்ளவச்சதுதான் நடந்துச்சு.
கடைசில கிணத்தோட வாயையும் எட்டிப்பாக்கற நிலையை உருவாக்குச்சு.

தாய்ங்கிற வார்த்தைக்கு சிறந்த உதாரணம் சரண்.
மோசமான உதாரணம் தனமும் சுகந்தியும்.
இதில் தனம் ஊரான் வூட்ல இருந்து வந்த சரணைதான் மோசமா பேசியும் செயல்களையும் நடத்துச்சு.
ஆனா சுகந்தி சொந்த புள்ளய பேரப்புள்ளய சொல்லால் அடிக்கலைன்னாலும் செயலால நடத்தி காமிச்சிடுச்சு.

சரணுக்கு கடவுள் கதவையெல்லாம் அடைச்சாலும் இத்தனை நாள்கொண்டு சன்னலையாவது நீக்குனாரே😓😓😓😓😓😓😓
வெற்றி முதல்ல குழப்பத்தில் சரண்யாவை வீட்டை விட்டு அனுப்பினாலும் பிறகு எப்படியோ புத்தி வந்து தேடி போயிருக்கான். சரண் அண்ணனும் அப்பாவும் அடிச்சு விரட்டிட்டாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️அதே மாதிரி சரணும் குழந்தை பிறந்த பிறகு புருஷனை தேடி வந்திருக்கா 🤭🤭 இவன் குடும்பம் அடிச்சு துரத்தி இருக்காங்க🥶🥶🥶🥶

புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் தங்கள் பிரச்சினைய பேசி சரி பண்ணி சேர்ந்து வாழ முயற்சி எடுத்துருக்காங்க 🥺🥺🥺🥺🥺 இரண்டு கேடு கெட்ட குடும்பமும் சேர்ந்து அவங்களை பேச விடாமல் பிரிச்சு விட்டுட்டுங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

புருஷன் பொண்டாட்டி சண்டையில் மூனாவது மனுஷன் நுழைய கூடாது என்று சொல்றது இதுக்கு தான் போல 🥶🥶🥶🥶 இந்த வீணா போனதுங்க ஒதுங்கி நின்று இருந்தால் நாலு வருஷத்துக்கு முன்னாடியே வெற்றி சரண் இரண்டு பேரும் சமாதானம் ஆகி இருப்பாங்க 😣😣😣😣

குடும்பத்தையே அடிச்சு உதைத்து கல்யாணத்தை நடத்தி வச்ச வெற்றி அப்பன் இந்த பிரச்சினைக்கு பிறகு சரண்யா என்ன ஆனா என்று கூட பார்க்கலையா 🤔🤔🤔🤔🤔 அவர் சரண்யா வரும் போது எங்க போனாரு 🤬🤬🤬🤬

சரண் பத்தி விசாரிச்சு இருந்தாலே குழந்தை பத்தி தெரிஞ்சிருக்கும் 😣😣😣 வெற்றி கிட்ட குழந்தை பத்தி சொல்லி இருந்தால் எப்பவோ வெளி நாட்டில் இருந்து வந்திருப்பானே 🤧🤧🤧🤧🤧
 
😍😍😍

தனத்தோட வாய்க்கு யாராவது இப்படி பிளாஸ்த்ரி ஓட்டினா நல்லா இருக்கும்... அது வாயா? இல்ல வாய்க்காலா? 😒😒😏😏
View attachment 7737
இப்படி பிளாஸ்திரி ஒட்டுறதை விட ஒரு நாடி கட்டை போட்டு புதைச்சிடுறது நல்லது என்று எனக்கு தோணுது 🤩🤩😉😉😝😝😆
 
ஹாய் ஆராதனா மேம் உங்க எழுத்துல நான் படிச்ச முதல் நாவல்,மது கரிகாலன் கதை.... ரொம்ப நல்லா இருந்துச்சு ... கொஞ்சும் கிளிகள் கதை நேத்து நைட்டு தான் படிக்க ஆரம்பிச்சேன் என்னால வைக்கவே முடியல நைட் 3 மணி ஆச்சு எல்லா எபிசோடையும் ஒரே மூச்சுல படிச்சு முடிச்சிட்டேன் இப்ப அடுத்த எபிசோடிற்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கு.... உங்களுடைய எழுத்து உணர்வுபூர்வமா இருக்கு வாழ்க்கையோட பொருத்தி பார்க்கிற அளவுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு உங்களோட கதைகள்.... உங்களுடைய வேறு கதைகள் எதுவும் எனக்கு தெரியல ....வேற என்ன நீங்க எழுதி இருக்கீங்க அது கொஞ்சம் சஜஸ்ட் பண்ணுங்க ரொம்ப நல்லா கொண்டு போறீங்க.....
 
சரண்யா உண்மையாகவே மிகச் சிறந்த அம்மா தான்…இல்லையென்றால் இங்கு தனம் பேசியவை எல்லாம் ஒரு பெண்ணாக சரண்யாவுக்குப் பெரிய அவமானம் தானே…எந்தவொரு பெண்ணுக்கும் கணவன் அவளைப் பிடிக்கவில்லையென்று சொல்லும் போது (குடித்திருந்தாலென்ன குடிக்கவில்லையென்றாலென்ன). ஆனால் அதையும் மனதிற்குள் போட்டு அழுத்திவிட்டு பிள்ளைகளுக்காக வெளியில் சிரிக்கும் நிலை, சரண்யாவுக்கு. தன்மானத்தை அடமானம்வைத்து பிள்ளைகளின் நல்வாழ்வு தேடும் அம்மா!
உண்மை தான் சிஸ். ஒரு பொண்ணா நாம சிந்திக்கும் போது நாம இந்த நிலைப்பாட்டை ஜீரணிக்க முடியலை சிஸ்.😟😟😟😟😟😟
 
Top