Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 5

Advertisement

வசீ நீ சொல்வது தான் சரி, உனக்கும் உன் குடும்பத்திற்கும் ஏற்ற பொண்ணை உன்னால நிச்சயம் தேர்தெடுக்க முடியும் யாருக்காகவும் உன்னோட வாழ்கையை அழிச்சிக்க முடியாது.... 👍👍👍👍👍

வசீ நீ இதுவரை பார்த்த பெண்களில் சிலர் பற்றி சொல்லும் போது அதிர்ச்சியாக இருந்தது 😨😨😨😨😨😨🤢🤢🤢🤢🤢🤢.

திரு சார் உங்களை நம்பி வசீ அவனோட வாழ்கையை ஒப்படைத்து இருந்தா என்ன ஆகியிருக்கும் பாருங்க 🙆🙆🙆🙆.


நாயகி நீங்களே உங்க பையனை நம்பாமல் லிவ்விங் பற்றி கேட்டது ரொம்ப தப்பு 😒😒😒😒😒😒😒.

ஆனால் வசீ உங்க வீட்டில் உன்னை தெளிவுபடுத்த புளி போட்டு விளக்கும் போது அவங்க புரிஞ்சும், புரியாமலும், புரியலைனாலும் புரிஞ்சாமாதிரியும், புரிஞ்சும் புரியாதா மாதிரியும் முழிச்ச முழி சத்தியமா சிரிப்படக்க முடியல 😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅😅😆😆😆😆.

ஹலோ ஹீரோயின் ஹார்மி இப்போ என்ன சொல்லுவீங்க எங்க ஹீரோவை பற்றி, அவர் எவ்வளவு தெளிவா இருக்காரு பாருங்க 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨

உங்க ஹீரோயின் மண்டைல இந்த தெளிவு எல்லாம் இருக்காது வெறும் மண்ணு தான் இருக்கும் 😝😝😝😝.
 
Last edited:
அருமையான பதிவு :love: :love: :love: இன்றைய சமூக மாற்றத்தை சொல்லிய விதம் அழகு... திருமணத்திற்கு நம்பிக்கை மரியாதை அவசியம்னு நச்சுன்னு சொன்னீங்க ... வசீகரன் இழை மீட்டிங்க்கு வைட்டிங் ரைட்டர் 🤗🤗🤗🤗🤗
 
Last edited:
Nice ud 🤩🤩🤩
பாவம் ஹீரோ ஹார்மியே பயங்கர குழப்பத்தில் தான் இருக்காங்க....என்ன செய்வது அவங்க ஹீரோ பேசின பேச்சு அப்படி 🙄🙄🥺🥺😮😮😦😦

முதலில் சொன்னவங்க....வசி புளி போட்டு தெளிவாக அவன் குடும்பத்தை குழப்பினதுல சிரிச்சு முடியலன்னு😧😧😮😮
அடுத்தவங்க....வசி கூட சுத்தியுமா அவன் ஃபிரண்ட் சாரதிக்கு கல்யாணம் ஆக போகுதுன்னு...???
இதில் இருந்து தெரியலையா ஹீரோ மற்றும் ஹீரோ ஹார்மியின் தெளிவான மனநிலை...!!! 😏😏🤪🤪😜😜

ரைட்டர் சொன்ன மாதிரி.... இந்த ஹீரோவுக்கு இருக்கும் புத்திசாலித்தனத்திற்க்கும்... பேச்சு சாதுர்யத்திற்க்கும்... இந்த பூமியில் பெண் கிடைப்பது அரிது... நிலாவில் வேண்டும் என்றால் தேடிப் பாருங்கள் 👇👇👇
WhatsApp-Image-2023-08-28-at-5.16.42-PM.jpeg
 
Last edited:
ஆத்தரே வசிக்கு கால் கட்டு போட சொன்னால் நீங்கள் அவன் அம்மாவுக்கு கால்ல கட்டு போட்டு இருக்கீங்க 🤣🤣🤣🤣🤣

வசி கூட சுத்தியும் சாரதிக்கு கல்யாணம் நடக்க போகுதா 🤗🤗🤗🤗🤗

இன்றைய தலைமுறை எண்ணபோக்கு இப்படி தான் இருக்குது 🤦🤦🤦🤦 கொஞ்சம் எடுத்து சொன்னால் கிரிஞ்ச், பூமர் என்று நிறைய பட்ட பெயர் வச்சுடுவாங்க 🤧🤧🤧🤧🤧🤧
வசி எதிர்பார்ப்பு சரி தான் 😁😁😁 ஆனால் இந்த தகுதி எல்லாம் ஹீரோயின் கிட்ட இருக்கா என்று தான் சந்தேகமாக இருக்கு 🤷🤷🤷🤷🤷🤷
ஒரு இடத்தில் விஸ்வஜித் என்று இருக்கு 🤗🤗🤗🤗ஒரு இடத்தில் சர்வஜித் என்று இருக்கு 🤗🤗🤗🤗 இதுல எது ஜித்துவோட பேரு 🤔🤔🤔🤔

நாயகி‌ நான் புள்ளை கூட மட்டும் தான் சமாதானமா போக போறேன் 😁😁😁😁 உங்க கூட இல்லை செம 😜😜😜😜 அதை விட திரு யாருக்கும் தெரியாமல் பொண்டாட்டி பக்கத்தில் உட்காருவது 😆😆😆😆😝😝😝

திரு : பொண்ணு வீட்டுல போய் என் பையனுக்கு பிள்ளை பெத்து கொடுக்க தகுதி உங்க பொண்ணுக்கு இருக்கா என்று கேட்டா என்னை செருப்பாலே அடிப்பாங்க🥲🥲🥲🥲😢😢😢
நடுவுல இவன் எதுக்கு வீட்டுக்கு வெளியில் போயிட்டு வந்தான் 🤔🤔🤔🤔🤔🤔


அம்மாக்களுக்கு பொண்ணுங்க இப்படி எல்லாமா இருக்காங்க என்று சந்தேகம் ஆனால் இங்க கொரியன் பைத்தியம் பிடித்து சுத்திகிட்டு இருக்குங்க 🤩🤩🤩🤪🤪🥰

யம்மா நாயகி என்னம்மோ எங்க வசி எல்லா பொண்ணுங்களையும் தனியா கூட்டிட்டு போய் பிள்ளை பெத்துக்க தகுதி இருக்கா என்று செக் பண்ண மாதிரி பதறுறீங்க🤩🤩🤩🤩🤪 சும்மா பேசிட்டு மட்டும் தான் இருந்தான் 😜😜😜😜😜 ஏன்னா அவன் டீடோட்லர்மா 🥰🥰🥰🥰🥰🥰🥰

வசி எந்த கெட்ட பழக்கமும் இருக்க கூடாது என்று சொல்றான் 🧐🧐🧐🧐 ஆனால் இழை வசி பர்ஸ்ட் மீட்டிங்கே ஒயின் ஷாப்ல தான் நடக்கும் போலயே 😄😄😄😄😄🤓🤓
 
Last edited:
ஆத்தரே வசிக்கு கால் கட்டு போட சொன்னால் நீங்கள் அவன் அம்மாவுக்கு கால்ல கட்டு போட்டு இருக்கீங்க 🤣🤣🤣🤣🤣

வசி கூட சுத்தியும் சாரதிக்கு கல்யாணம் நடக்க போகுதா 🤗🤗🤗🤗🤗

இன்றைய தலைமுறை எண்ணபோக்கு இப்படி தான் இருக்குது 🤦🤦🤦🤦 கொஞ்சம் எடுத்து சொன்னால் கிரிஞ்ச், பூமர் என்று நிறைய பட்ட பெயர் வச்சுடுவாங்க 🤧🤧🤧🤧🤧🤧
வசி எதிர்பார்ப்பு சரி தான் 😁😁😁 ஆனால் இந்த தகுதி எல்லாம் ஹீரோயின் கிட்ட இருக்கா என்று தான் சந்தேகமாக இருக்கு 🤷🤷🤷🤷🤷🤷
ஒரு இடத்தில் விஸ்வஜித் என்று இருக்கு 🤗🤗🤗🤗ஒரு இடத்தில் சர்வஜித் என்று இருக்கு 🤗🤗🤗🤗 இதுல எது ஜித்துவோட பேரு 🤔🤔🤔🤔

நாயகி‌ நான் புள்ளை கூட மட்டும் தான் சமாதானமா போக போறேன் 😁😁😁😁 உங்க கூட இல்லை செம 😜😜😜😜 அதை விட திரு யாருக்கும் தெரியாமல் பொண்டாட்டி பக்கத்தில் உட்காருவது 😆😆😆😆😝😝😝

திரு : பொண்ணு வீட்டுல போய் என் பையனுக்கு பிள்ளை பெத்து கொடுக்க தகுதி உங்க பொண்ணுக்கு இருக்கா என்று கேட்டா என்னை செருப்பாலே அடிப்பாங்க🥲🥲🥲🥲😢😢😢
நடுவுல இவன் எதுக்கு வீட்டுக்கு வெளியில் போயிட்டு வந்தான் 🤔🤔🤔🤔🤔🤔


அம்மாக்களுக்கு பொண்ணுங்க இப்படி எல்லாமா இருக்காங்க என்று சந்தேகம் ஆனால் இங்க கொரியன் பைத்தியம் பிடித்து சுத்திகிட்டு இருக்குங்க 🤩🤩🤩🤪🤪🥰

யம்மா நாயகி என்னம்மோ எங்க வசி எல்லா பொண்ணுங்களையும் தனியா கூட்டிட்டு போய் பிள்ளை பெத்துக்க தகுதி இருக்கா என்று செக் பண்ண மாதிரி பதறுறீங்க🤩🤩🤩🤩🤪 சும்மா பேசிட்டு மட்டும் தான் இருந்தான் 😜😜😜😜😜 ஏன்னா அவன் டீடோட்லர்மா 🥰🥰🥰🥰🥰🥰🥰

வசி எந்த கெட்ட பழக்கமும் இருக்க கூடாது என்று சொல்றான் 🧐🧐🧐🧐 ஆனால் இவை வசி பர்ஸ்ட் மீட்டிங்கே ஒயின் ஷாப்ல தான் நடக்கும் போலயே 😄😄😄😄😄🤓🤓
நாயகி அம்மாவுக்கு கால்ல கட்டு இல்லை....கைலதான் கட்டு போட்ருக்காங்க...!!! பாவம் உங்க ஹீரோ கொடுத்த லெக்சர்ல குழம்பிட்டீங்க போல ☹️☹️😕😧😧
 
Top