Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...6

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
Next எபி posted பட்டூஸ்😍😍. வாசித்து கருத்துகளைப் பகிருங்கள்😃😃முந்தைய பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகளும், அன்புளும்🤗🤗

Ud 6 லிங்க் 👇

 
🥰🥰 சிபி இவங்க காதலுக்கு உதவி செய்ய வந்ததுக்கு இந்த பட்டு நல்லா வச்சு செய்யுது 🥺🥺🥺🥺🥺

அடேய் வீரா என்னடா ரொம்ப துள்ளுற 🥶🥶🥶🥶🥶🥶 அவன் அம்மா வேற வந்து ரொம்ப தூண்டி விடுது பாட்டியை😨😨😨😨😨😨😨😨

சுதிர் சிபியோட நண்பனா 🧐🧐🥺🥺 சிபிய ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டேங்குறான் 😋😋😋😋


மதுவுக்கு அப்பா அம்மா இல்லையா 🤔🤔🤔 சிபிக்கு மனசுல ஏதோ அழுத்துதாம் 🤩🤩🤩🤩 சீக்கிரம் அது என்ன என்று கண்டு பிடிப்போம் 😇😇😇😇😇😇
 
Last edited:
Next எபி posted பட்டூஸ்😍😍. வாசித்து கருத்துகளைப் பகிருங்கள்😃😃முந்தைய பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகளும், அன்புளும்🤗🤗

Ud 6 லிங்க் 👇

Very nice 👍
 
சபாஷ் பட்டு பாட்டி. மும்பைல தொழில் காந்தம்னா பெரிய பருப்போ??🤨🤨🤨🤨
வச்சாங்க பாரு ஆப்பு. வந்ததே ஆள்மாறாட்டம். பட்டு பாட்டி அதையும் கண்டு புடிப்பாங்க.
மது வளத்தவிகளுக்கு ரொம்பவே உண்மையா இருக்கே. உன்ற விசயம் தெரிஞ்சா அத்தனை பேரோட நம்பிக்கையையும் இழந்துருவே பாத்துக்க.
அவனோட தம்பிக்கு கிராமம் புடிக்காதாம் ஆனா கிராமத்து பொண்ணு மாத்தரம் புடிக்குமாம்.
 
Top