Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤25

Advertisement

Sangeetha Raja

Well-known member
Member
ஹாய் ப்ரண்ட்ஸ்...

நீண்ட நாட்கள் ஜிமிக்கியைப் படிக்க காக்க வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எதிர்பாராத பயணம் வந்ததால் செல்ல வேண்டிய கட்டாயம். பிறகு சில கமிட்மென்ட்ஸ்..

ஒரு வழியாக ஜிமிக்கியை மீட் பண்ணிட்டேன்.. அவளும் ரொம்ப கோபமா தான் இருக்கா... நானும், பாவப்பட்ட தங்கப் பையன் ஜனாவும் ரொம்ப பாவம்... சமாதானம் செய்ய குட்டிகரணம் அடிக்கிறோம்...

சரி படிச்சுட்டு வாங்க, விமர்சனங்களில் சந்திப்போம்... சீக்கிரம் கதை முடிவை நோக்கி நகரும். இன்னும் ஐந்து அல்லது ஏழு பதிவுகள் வரும்... 👍👍👍👍.... முடிவை அனைவரும் ஏற்பீர்கள் என நம்பி நகர்கிறேன்.

இனி பதிவுகள் தொடர்ந்து வரும். 😍😍😍




 
Last edited:
விஜி நிலையில் இருந்து பார்த்தால் அனைத்தும் நியாயமானதாகவே தெரிகிறது, அவளுடைய தாயின் மீதான எதிர்பார்ப்பு நியாயமானவை தான் ஆனால் அவளுடைய தாயே குழந்தையாக இருக்கும் போது யோசிக்க மறுக்கிறாள் 😟😟😟அதிகப்படியான மன அழுத்தம் தனக்கென்று எவரும் இல்லை என்ற மனநிலையை அவளுக்கு கொடுக்கிறது, சிறிய விஷயமாக இருந்தாலும் அது உண்மையாக இருந்தாலும் மனதிற்கு நெருக்கமான கணவனும் தனக்கு சாதகமான பதிலை தராததால் ஏற்பட்ட விரக்தியே விஜியின் வருத்தத்திற்கு காரணமாக உள்ளது😢😢😢😢😢.
 
Last edited:
மங்கை, முத்தையா கூட ஆரம்பத்திலயே ஓழுங்கா சேர்ந்து இருந்திருந்திருக்கலாம்.

இப்போ விஜி நிம்மதியில்லாம கஷ்டப்படுறா.

இதுக்குத்தான் கட்டிக் கொடுத்த பொண்ணு பிறந்த வீட்டுக்கு சீராட வந்தா காலத்தோட புருஷன் வீட்டுக்கு பெட்டிய கட்டி பெத்தவங்க அனுப்பி விட்டுடனும். இல்லனா அவங்க பெத்த குழந்தைகள்தான்,ஆதரவு இல்லாம நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு வருவாங்க.🥺🥺
 
Last edited:
ஹாய் ப்ரண்ட்ஸ்...

நீண்ட நாட்கள் ஜிமிக்கியைப் படிக்க காக்க வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எதிர்பாராத பயணம் வந்ததால் செல்ல வேண்டிய கட்டாயம். பிறகு சில கமிட்மென்ட்ஸ்..

ஒரு வழியாக ஜிமிக்கியை மீட் பண்ணிட்டேன்.. அவளும் ரொம்ப கோபமா தான் இருக்கா... நானும், பாவப்பட்ட தங்கப் பிள்ளை ஜனாவும் ரொம்ப பாவம்... சமாதானம் செய்ய குட்டிகரணம் அடிக்கிறோம்...

சரி படிச்சுட்டு வாங்க, விமர்சனங்களில் சந்திப்போம்... சீக்கிரம் கதை முடிவை நோக்கி நகரும். இன்னும் ஐந்து அல்லது ஏழு பதிவுகள் வரும்... 👍👍👍👍.... முடிவை அனைவரும் ஏற்பீர்கள் என நம்பி நகர்கிறேன்.

இனி பதிவுகள் தொடர்ந்து வரும். 😍😍😍




முடிவு பத்தி நீங்க க் வைக்கிறத பார்க்கும்போது கொஞ்சம் கலக்கமாகதான் இருக்கு 🤔🤔
 
ஹாய் ப்ரண்ட்ஸ்...

நீண்ட நாட்கள் ஜிமிக்கியைப் படிக்க காக்க வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எதிர்பாராத பயணம் வந்ததால் செல்ல வேண்டிய கட்டாயம். பிறகு சில கமிட்மென்ட்ஸ்..

ஒரு வழியாக ஜிமிக்கியை மீட் பண்ணிட்டேன்.. அவளும் ரொம்ப கோபமா தான் இருக்கா... நானும், பாவப்பட்ட தங்கப் பையன் ஜனாவும் ரொம்ப பாவம்... சமாதானம் செய்ய குட்டிகரணம் அடிக்கிறோம்...

சரி படிச்சுட்டு வாங்க, விமர்சனங்களில் சந்திப்போம்... சீக்கிரம் கதை முடிவை நோக்கி நகரும். இன்னும் ஐந்து அல்லது ஏழு பதிவுகள் வரும்... 👍👍👍👍.... முடிவை அனைவரும் ஏற்பீர்கள் என நம்பி நகர்கிறேன்.

இனி பதிவுகள் தொடர்ந்து வரும். 😍😍😍




Nirmala vandhachu 😍😍😍
Welcome back ma 💐💐💐
 
பாவம் விஜி 😐😐😐😐😐
ரொம்பவே குழப்பமான மனநிலையில இருக்கா.....
இத்தனை வருஷ வேதனையை மறக்கவும் முடியாம யாரையும் ஏத்துக்கவும் முடியாம தவிக்கிறா.... ☹️☹️☹️☹️

நைஸ் அப்டேட் ❤️
 
விஜி நிலையில் இருந்து பார்த்தால் அனைத்தும் நியாயமானதாகவே தெரிகிறது, அவளுடைய தாயின் மீதான எதிர்பார்ப்பு நியாயமானவை தான் ஆனால் அவளுடைய தாயே குழந்தையாக இருக்கும் போது யோசிக்க மறுக்கிறாள் 😟😟😟அதிகப்படியான மன அழுத்தம் தனக்கென்று எவரும் இல்லை என்ற மனநிலையை அவளுக்கு கொடுக்கிறது, சிறிய விஷயமாக இருந்தாலும் அது உண்மையாக இருந்தாலும் மனதிற்கு நெருக்கமான கணவனும் தனக்கு சாதகமான பதிலை தராததால் ஏற்பட்ட விரக்தியே விஜியின் வருத்தத்திற்கு காரணமாக உள்ளது😢😢😢😢😢.
மிக்க நன்றிம்மா.... 😍😍😍😍 உண்மை தான்...
 
Top