Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 6

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


காற்றாய் ஓர் களவு - 6 (1)


காற்றாய் ஓர் களவு - 6 (2)


காற்றாய் ஓர் களவு - 6 (3)

🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
அவந்திகா பிரண்ட்ஸ ப்ரியன் திட்டியது தப்புனு அந்த பொண்ணுங்க நினைக்கறாங்க. ப்ரியதர்ஷன் சொன்ன மாதிரி இவங்க பண்ணின வேலை ய அவங்க பேரண்ட்ஸ் கிட்ட அவங்களால சொல்ல முடியுமா.
அவங்க பேரண்ட்ஸும் தான் முகூர்த்தம் முடிஞ்ச பிறகு அங்கு என்ன வேலை கிளம்பி வாங்கனு சொல்லியிருக்கனும் .😡😡😡


பாவம் அவந்திகா அவளோட முக்கியமான நாள அவளோட பிரண்ட்ஸ் கெடுத்து விட்டுட்டாங்க.😕😕😕😕


ஆனாலும் ப்ரியதர்ஷன் அவள தான்னோட சரிபாதிய சரியா வழிநடத்தி கொண்டுவந்து சம்சார சாகரத்தில அவளோட மூழ்கி முத்தெடுத்துட்டான். 😊😊😊😊😊😊

Awesome episode 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
தப்பு, அவந்தி friends மட்டுமில்லை, வீட்டினரும் கூட கொஞ்சம் கவனமாக இருந்து இருக்கலாம்....

எல்லா தடைகளை தாண்டி....
தன்னோடு அழைத்து செல்கிறார்...
இனியாவது எல்லாம் சரியாக நடக்கட்டும்
 
Last edited:
யாரை குறை சொல்ல இன்றைய தலைமுறையினர் ட்ரெண்ட் என்று செய்யும் சில செயல்கள் யாவும் முகம் சுளிக்க வைக்கிறது🙄🙄🙄🙄🙄ஜாலிக்காக எதை செய்ய வேண்டும், செய்ய கூடாது என்ற குறைந்த பட்ச அறிவு கூட சிலரிடம் காணமுடியவில்லை..

அவந்திகா நீ கொஞ்சம் கண்டிப்புடன் நடந்து இருந்தால் உன் தோழிகள் எல்லை மீறி இருக்க மாட்டார்கள் அதனால் உனக்கும் தேவை இல்லாத சஞ்சலம் ஏற்பட்டு இருக்காது 😒😒😒😒.

காலமும், சக உறவுகளும் செய்த வேலையால் இத்தனை மாதம் பிரிந்து இருக்க வேண்டிய நிலை.. இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும். 🙏🙏🙏🙏

அவந்திமா நீ எதிர்பார்த்த புன்னகை முகம் உன் பிரியனிடத்தில் 💝💝💝💝💝💝💝.
 
Last edited:
❤️❤️❤️❤️
என்ன தான் இருந்தாலும் அவந்திகா பிரண்ட்ஸ் செஞ்சது தப்பு தான்..... ஒரு வழியாக வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டான் இனிமேலாவது இரண்டு பேரும் புரிஞ்சு வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கட்டும்.......☺️
 
Last edited:
Top