வருவதோ! புது வசந்தம்! 13

Advertisement

😍 😍

உண்மையான, அழுத்தமான வார்த்தைகள் ஒவ்வொன்றும்....super ❤️👍

கரி காலன் என்ன செய்வார்....

Excellent update ❤️
 
Last edited:
அன்றும் இன்றும் என்றும் பெண்களின் நிலை மாறவே இல்லை என்பதை ரொம்ப அழுத்தமா சொன்னததற்கு எனது பாராட்டுக்கள் சிஸ்டர்.
தப்பு செய்தாலும் செய்யாவிட்டாலும் அம்பு படுக்கையில் படுக்க வைப்பது பெண்களையே.
கரிகாலனிடம் மது கேட்ட ஒவ்வொரு வார்த்தையும் அவள் பட்ட துயரத்தை சொன்னது. சும்மாவா சொன்னார்கள் கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி சண்டை போடலாம் என்று, கரிகாலன் மதுவிற்கு நியாயம் செய்யவில்லை. கரிகாலனின் பதில் என்ன?
 

Advertisement

Advertisement

Back
Top