Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 2 💜

Advertisement

😍😍😍 தொழிலை பார்க்க மாட்டேன் என்று சொன்னவன் ஒரு லவ் ப்ரப்போஸ் சீனை பார்த்ததும் மனசு மாறிட்டான் 🤣🤣🤣🤣🤣🤣🤣

ஏம்மா எங்க ஹீரோ வாட்ச் நல்லா இருக்கா என்று தெரிஞ்சுக்க தான் உன் கண்ணு முன்னாடி ஆட்டி ஆட்டி பேசுறாரு 🤓🤓🤩🤩😉😉 நீயும் நல்லா இருக்கு என்று ஒரு வார்த்தை சொன்னால் குறைஞ்சா போவ 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

எங்க ஹீரோ மூஞ்சை பார்க்க மாட்டியா 🥶🥶🥶🥶 பியூச்சர்ல எங்க ஹீரோவ வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்க வைக்கிறோம் 🧐🧐🧐🧐🧐🧐🧐

துளசி பத்தி இவனே ஒரு தப்பான பிம்பம் உருவாக்கிட்டு அவளை படுத்தி எடுக்குறான் 🥺🥺🥺🥺😚

சந்தோஷு நீ நல்லவனா தான் இருக்க 🤗🤗🤗 ஆனால் உன் அம்மா 😣😣😣😣அவ குடும்பம் இருக்க நிலைக்கு உன் அம்மாவோடும் சேர்ந்து போராட முடியாது 🤥😢😥😢😢😥

துளசி நீ இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா உன்னோட மறுப்பை சொல்லு 😣😣😣😣 இப்படி சிரிச்சிட்டு அவன் தர பூவை வாங்குறது அவனுக்கு நம்பிக்கைய கொடுக்குது 🤦🤦🤦🤦🤦🤦🤦

இது எல்லாம் எதிர் காலத்தில் உனக்கு பிரச்சினையா வந்து நிக்கும் 😕😕😕😕😕 இவ நடந்துக்கிறது எப்படியும் தன்னை கல்யாணம் செய்ய சம்மதிச்சிடுவா என்ற எண்ணத்தை தருது 🤗🤗🤗🤗🤗
 
Last edited:
இளவேந்தன் 🥰
பிசினஸ் பார்க்க முடியாது ன்னு அவன் உண்டு மியூசிக் உண்டு ன்னு சுத்திட்டு இருந்தான் இவளால இனி டெய்லி ஆபீஸ்க்கு வேற வரணுமா.... 😴😴😴

அது என்ன மீட்டிங்ல பேசுறவங்களை அவங்க முகத்தைத் தானே பார்க்கணும் இவ மட்டும் எங்கயோ பார்ப்பாளாம்... அலட்சியமா நடந்துகிட்டு அவனை தூண்டி விட்டுட்டு அப்புறம் அவனை வில்லன் மாதிரி பார்க்குறது... 😏
 
😍😍😍.....துளசி உன்னோட மறுப்பை தெளிவா சொல்லிட்டு சந்தோஷ் கிட்ட.......
இளவேந்தன் என்ன அந்நியன் மாதிரி அடிக்கடி மாறுறான் 🤭🤭🤭...
 
ஏன்டா ஊரு உலகத்துல எவனுமே வாட்ச்சு கட்டறதில்லையாடா. கைய ஆட்டி ஆட்டி காமிக்கிறே😬😬😬😬😬😬😬😬
ஓ தொரை மொதலாளிங்கிற பகுமானத்தை காமிக்கிறீங்களா?😤😤😤😤😤😤

அதென்ன பேசும்போது உன்ற மொகரக்கட்டைய தான் பாத்து பேசனும்னு ரூல்ஸ் போடறே.🫤🫤🫤🫤🫤🫤

உன்ற மூஞ்சை இப்ப பாக்க எங்களுக்கு விருப்பமில்லை.😏😏😏😏😏😏😏

வேலைல தப்பு செஞ்சா கேளு.
இல்லை உன்ற வேலைய முடிக்காம இருந்தா கேளு.
அதைய வுட்டுபோட்டு பூ வாங்காதே பொடலங்கா வாங்காதேன்னு என்றாளப் பாத்து சொல்ல உனக்கு எம்பூட்டு தகரியம் இருக்கோனும்.😡😡😡😡😡😡

தனிமனித சுதந்திரத்துல தலையிட உனக்கு யார் டா பர்மிசன் குடுத்தது?🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
 
தனி மனித சுதந்திரம் எல்லாம் உங்க வூட்டாண்ட வச்சுக்கணும் 😕🙁🙁🙁🙁 ஆபிஸுக்கு வந்தால் வேலைய பார்க்கணும் 😣😣😣😣🤔அதை விட்டுட்டு பார்க் வந்த மாதிரி லவ் பண்ணி கிட்டு சுத்த கூடாது 🤪🤪🤪🤪🤪🤪🤪

முதலாளி கேள்வி கேட்டால் முகத்தை பார்த்து தான் பதில் சொல்லணும் 😝😝😝😝😝😝😝 தைரியம் இருந்தால் முகத்தை பார்த்து பேச வேண்டிய தான 🤨🤨🤨🤨🤨
 
Top