சூப்பர் ஜி மேனகாவுக்கு இன்னும் நாலு கூட போட்டு இருக்கலாம்...... கமலேஷ் இத்தனை அடி வாங்கியும் உனக்கு வாய் அடங்கலையே....... சுபாஷ் உங்களுக்கெல்லாம் அறிவே இருக்காதா ஹர்ஷா கிட்ட ஆதாரம் இருக்க போய் நம்புறீங்க இல்லன்னா என்ன பண்ணி இருப்பாங்க ஒருவழியா ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டாங்க..... கார்த்திகா நீ உன் வாழ்க்கைய பாக்குறியே நீ உண்மையை சொல்லி இருந்தா கூட உன்னை ஒருவழியாக ஏற்று இருந்து இருப்பாங்க உன்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை வீணாகுதே நெனப்பு இல்லையா ஜீவிதா உன்னைய பத்தி பேசுறது வேஸ்ட்....