Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 17

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கன்னல் மொழி கவிதைகள் - 17 (1)

கன்னல் மொழி கவிதைகள் - 17 (2)

கன்னல் மொழி கவிதைகள் - 17 (3)

🥰🥰 🥰 🥰 🥰


கன்னல்.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Heart surgeon நெஞ்சை தொட்டுட்டார்... டெஸ்ட் டிரைவாம்... அட பாவி... உனக்குள்ளே இப்படி ஒரு ரெமோ??? அடுத்து ஸ்ரீவத்சனுக்கு ஓபன் heart surgery பண்ண ரெடியா?
காதலன் காதலியை காதலிப்பான் காதலி காதலனை காதலிப்பா... இந்த காதலன் காதலி கிட்ட காதலை காதல் பண்ணினால் காதல் நம்மை காதல் பண்ணும்னு சொல்லி காதலியை காதல் மேல் காதல் கொள்ள செய்கிறான் அப்பப்பா இந்த காதல் படுத்தும் பாடு.....
 
ராம்நாத் நாத்தம் புடுச்சவன்
இவன் கிட்ட இன்னும்
எத்தனை காலம் கௌசி
கஷ்டப்படனுமோ
 
ப்ரத்யு சரவெடி தான் இன்னிக்கு, ராம்நாத் சொந்த வாயிலே சூனியம் வச்சுக்கிட்டாரு சும்மா அலற விட்டுட்டாளே..அதுலயும் கௌசல்யா அம்மா கைய விட சொல்லி கண்ணால மிரட்டுறதுல்லாம் ultimate 😂
ஒரு பக்கம் கெளரவ், ஒரு பக்கம் நம்ம ஹீரோ, ஒரு பக்கம் ஸ்ரீவத்சன் இன்னொரு பக்கம் ப்ரத்யு இப்படி கால் வைக்கிற இடம்லாம் ராம்நாத்க்கு கண்ணிவெடி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
காவேரி மா நீங்க உங்க அண்ணனை நெனச்சு feel பண்றிங்க ஆனா உங்க அண்ணன் அதுக்கு தகுதியே இல்லாத ஆளு.
சட்டு புட்டுன்னு ஆர்ஷ் அண்ட் ப்ரத்யு கல்யாணத்துக்கு எங்களை கூப்பிடுங்க sis, wait பண்ண முடியல
1708016743315.png
 
Top