Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 6

Advertisement

காதலி நினைப்புல பொண்டாட்டியை துரத்திட்டு இப்போ குத்துதாம்... 😡😡😡😡😡 அவ சந்தோசமா இருக்கணுமாம் அப்போ தானே இவன் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம புது மாப்பிள்ளை ஆக முடியும்.... 🤬🤬🤬🤬🤬

சரண் குழந்தைங்களோட அவங்களுக்குன்னு ஒரு கூடை அமைச்சுக்கிட்டு யார் சுடு சொல்லும் இல்லாம சந்தோசமா இருக்காங்க.... 🤩🤩🤩🤩
குட்டீஸ் ஆசையா சாப்பிட வாங்கி கொடுத்து மனசு நிறைவது அருமை... 🤗🤗🤗🤗🤗
 
Top