Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 6

Advertisement

❤️❤️❤️
லாலா எதற்க்கு கோபப்படனும் ????
காதல் பிரச்சனையை தீர்க்க, இன்னும் ஒரு புது காதல் பிரச்சினை வந்தாச்சு.... :love: :love: :D :D :D
Interesting update ❤️
Lala should get angry as friendship will have no secrets
 
ஊதா கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்
ஏ சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடணும்
நீ சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடணும்
 
சித்தரஞ்சன் தான் வசுந்தராவை அவரோட விருப்பம் /அனுமதி இல்லாம கல்யாணம் செய்துகிட்டாரா?.
சித்தரஞ்சன் சக்தி, சரோஜினி விஷயம் தெரிஞ்சு என்ன செய்யபோறார்?.
 
சித்தரஞ்சன் performance நல்லாதான் இருக்கு. ஆனா என்ன செஞ்சு வச்சிருக்கீங்க, உங்க கல்யாண secret தெரிஞ்சா , பெரியவங்க பன்ற கலாட்டாவ விட சக்தி கிட்ட தான் படப்போறீங்க போல. சொல்ல முடியாது அவன் அத்தை ய வீட்டுக்கு கூட்டிட்டு போனாலும் போய்டுவான்.
துரை காதல வாழ வைக்காம என்ன பேச்சிது (n)😼
லாலா reactionக்கு waiting...
 
அருகினில் என் தூரமே - 6

Thanks alot friends 😍😍😍😍

Eager to know from you, Share your thoughts:giggle:


Sorry konjam time dhan irundhadhu, so no update for poovampazhil today. Will come soooon

View attachment 7651View attachment 7652View attachment 7653
ஆனாலும் sis ஜெயேட்டன கண்ல காட்டாம கண்ணாமூச்சி ஆடறீங்களே.. சீக்கிரம் free ஆகிட்டு ஜெய்ய கூட்டிட்டு வாங்க sis.
 
Top