Correctஅம்மாடி போதும் flashback இத்தோடு முடிச்சுக்கலாம்.
தனம்னு ஒரு character கொஞ்ச நாளைக்கு கதைக்குள்ள வராமலேயே இருந்தா இந்த அர்த்த ஜாமத்துல BP ஏறாமல் இருக்கும்.
Correctஅம்மாடி போதும் flashback இத்தோடு முடிச்சுக்கலாம்.
தனம்னு ஒரு character கொஞ்ச நாளைக்கு கதைக்குள்ள வராமலேயே இருந்தா இந்த அர்த்த ஜாமத்துல BP ஏறாமல் இருக்கும்.
Climax la thanungaஅப்போலருந்து இப்போ வரைக்கும் புள்ளைக்காக புள்ளையாகனு மட்டும் தா சொல்லுறான் இந்த எரும பய.. இன்னும் சரண்யாவ முழுசா புரிஞ்சிக்கல்ல.. இவனுக்கு எல்லாம் எப்போ பல்ப் எறிஞ்சி காதல் வந்து ரொமான்ஸ் வந்து... விடிஞ்சிரும்.. View attachment 7807