Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 1

Advertisement

💚💚💚💚💚

கௌரவ் 🥰🥰🥰

ராம்நாத்....😤😤😤. கௌரவ் இவரை அடக்கி ஒடுக்கி வச்சுருக்கும் போதும் அடங்க மாட்டேங்குறாரு..... 😡


ஏம்மா இவ்வளவு நேரம் வாய் பேசிட்டு நின்னதுக்கு போய் டிக்கெட் எடுத்துட்டு வந்துருக்கலாம் இல்லை.... 😏😏😏

விரட்டி விட்டும் ஹீரோவை பார்த்து சைட் அடிக்குறாங்க.... 🤭🤭🤭🤭
 
Last edited:
❤️❤️❤️❤️❤️ புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண் ஜி 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 கௌரவ் வழக்கம் போல சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 ராம்நாத் அடங்க மாட்டேங்குறாறே......புத்தி மாறாதோ🤔🤔🤔🤔🤔🤔 கௌசல்யா எப்பவும் போல பாசமான அம்மா..... ஒழுங்கா டிக்கெட் கேட்டா கொடுக்கப் போறாங்க தேவையில்லாம ஏன் பேசணும் அப்ப வாங்கி கட்டுங்க..... கௌரவ் ஒருவேளை நிலாவை ஹாஸ்பிடல்ல பார்த்திருப்பானோ🤷🤷🤷🤷🤷(கண்ணல் மொழி கவிதைகள்ல பார்த்திருப்பானோ)
 
Last edited:
Top