Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 1

Advertisement

ஆமா ஜீ நானும் தெரிஞ்சுக்கிறேன். முதல் பார்ட் படிக்கலை. சொன்னீங்கன்னா இரண்டையும் வரிசையா வாசிச்சிடுவேன்.

கன்னல் மொழி கவிதைகள் sis antha story name​

 
Gaurav is back back back. Vennila ivlo pesinathukku poi oru ticket eduthutu vanthirukalam. Amaithi and azhuthamana gauravam ku pada pada pattasu vennila va, ore jolly thaan engalukku. Ramnath oda kondaiya mothama pikka gaurav ku etha jodi thaan namma vennila. Vennila Ramnath ah pirichu meiya vidanum atha naangalam pathu rasikkanum (konjam kodurama thaan poromo,,povom😝)

ps.my venduthal before reading 1st epi - aatha mariyatha kaaliyatha Saran sis entha muttai manthiram illama intha story ah nallapadiya mudikkanum😝😝.
 
மச்சி....ஆகர்ஷன் கதை படிக்கலயா நீங்க ❤️❤️❤️
கன்னல் மொழி கவிதைகள் 😍😍😍
மச்சீ ஆரம்பிச்சிட்டு கன்டினியூ பண்ணாம வுட்டுபோட்டேன்.
நேம் மறந்துட்டேன். இப்ப போயி பினிஷ் பண்ணப் போறேன்.
 
Top