Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 12.1

Advertisement

🤗🤗 மழை அடிக்கிற மாதிரி எபி போட சொன்னால் புயல் அடிக்கிற மாதிரி எபி போடுறாங்க 😨 😨 😨 😨 😨 😨 😨 😨

ஏம்மா சீதா உங்க பொண்ணுக்கு கல்வி ஆகிட்டா என்று கேட்டால் இல்லை என்று சொல்ல வேண்டிய தான 😡😡😡😡😡😡😡😡 அதை விட்டுட்டு ஆமான்னு சொல்றீங்க 🤭🤭🤭🤭

கஜபதி வாங்குன அடியில் உனக்கு இனி காது கேட்கவே கூடாது 🙉🙉🙉🙉🙉🙉 ராஜி தனக்கு விழுந்த மாதிரி இருக்குதா அடி 😁😁😁😁😁


உதய் 🔥🔥🔥🔥 ஆனால் அந்த சரத்தை இன்னும் நாலு மிதி அந்த இடத்திலே மிதிச்சிருக்கணும் 🥶🥶🥶🥶🥶🥶🥶
கல்வி ஆகிட்டாவா என்ன ஜீ சொல்றீங்க ஒன்னும் புரியலையே:unsure:
 
Nice ud 😰😰😱😱

தளிர்....சீதாம்மா நிஜமா எனக்கும் புரியல 🙄🙄🙄 வலுக்கட்டாயமாக ஒருத்தன் தாலிக் கட்டியிருக்கான்... அது எப்படி மா மறக்கும் 😰😰😰
 
Last edited:
கல்வி ஆகிட்டாவா என்ன ஜீ சொல்றீங்க ஒன்னும் புரியலையே:unsure:
ல க்கு புள்ளி வெச்சாங்களே அது வரைக்கும் ஹீரோயின் ஹார்மி சந்தோஷ பட்டுக்க வேண்டியது தான் 🥰😍🥰
 
Nice ud 😰😰😱😱

தளிர்....சீதாம்மா நிஜமா எனக்கும் புரியல 🙄🙄🙄 வலுக்கட்டாயமாக ஒருத்தன் தாலிக் கட்டியிருக்கான்... அது எப்படி மா மறக்கும் 😰😰😰
அந்த புகழெல்லாம் மீனாட்சிக்கு....
ஆனா பாருங்க அந்த மீனாட்சி யாருனு யாருக்குமே தெரியலை/புரியலை
 
அதிர்ச்சி
இந்த காரணத்த வச்சு
ராஜீ கல்யாணத்த நிறுத்த பாக்குது
பெரியப்பனுக்கு பேச்சப்பாரு
வாய் உடைக்கனும்
 
அந்த புகழெல்லாம் மீனாட்சிக்கு....
ஆனா பாருங்க அந்த மீனாட்சி யாருனு யாருக்குமே தெரியலை/புரியலை
வலுக்கட்டாயமாக தாலிக் கட்டினவன் பழி வாங்க ஆறு வருஷம் கழிச்சு வந்துருக்கான் 😯😯😯 அந்த சம்பவத்தை மறக்க சொல்லி சத்தியம் வாங்கிய மீனாட்சி எத்தனை வருஷம் கழிச்சு வருவாங்களோ 😧😧😧
 
O God. ஒண்ணுமே புரியல ஒலகத்துல.... என்னமோ நடக்குது மர்மமா இருக்குது. ... எனக்கு தலையும் சுத்துது.... Who is மீனாட்சி.... Where is now
மீனாட்சி தளிரோட அத்தை அவங்க இப்போ உயிரோடு இல்லை.
 
Top