கல்வி ஆகிட்டாவா என்ன ஜீ சொல்றீங்க ஒன்னும் புரியலையேமழை அடிக்கிற மாதிரி எபி போட சொன்னால் புயல் அடிக்கிற மாதிரி எபி போடுறாங்க
ஏம்மா சீதா உங்க பொண்ணுக்கு கல்வி ஆகிட்டா என்று கேட்டால் இல்லை என்று சொல்ல வேண்டிய தான அதை விட்டுட்டு ஆமான்னு சொல்றீங்க
கஜபதி வாங்குன அடியில் உனக்கு இனி காது கேட்கவே கூடாது ராஜி தனக்கு விழுந்த மாதிரி இருக்குதா அடி
உதய் ஆனால் அந்த சரத்தை இன்னும் நாலு மிதி அந்த இடத்திலே மிதிச்சிருக்கணும்