இந்த காயத்ரி ஓவரா போகுது எல்லாம் இந்த சந்தனாவால் தான் வந்தது இவ காதலை சேர்த்து வைக்க தான் கல்யாணத்தை நிறுத்துனா ஆனால் அவ நல்லா ஆப்பிள் ஜுஸ் குடிச்சிட்டு ஜாலியா இருக்கா
காயத்ரி உன் மருமகளை கொஞ்சுறதோட நிறுத்திக்கோ தேவை இல்லாமல் யுகி பத்தி பேசாதே
ஏம்மா யுகி நீ உன் தங்கச்சிக்காக தான் கல்யாணத்தை நிறுத்துன அதை மறந்துட்டு ப்ரித்விய ஏன் பேசுற
யுகி உனக்கு பிடிச்ச மாதிரி தான் எல்லாம் செட் பண்ணி வச்சிருக்கான் நல்லா சந்தோஷமா இரு கல்யாணம் பிடிக்கலன்னா தாலியும் சேர்த்து தானஅதை கழட்ட வை
சமையல் அறையில் காய்கறிகள் ஆபரேஷன் நடக்குது போல
யுவா நீங்கள் சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டுனா அவ நல்லவ அவளுக்கு என்று ஒரு விருப்பம் இருந்தால் இப்படி ஒதுக்கி வைப்பீங்களா