ஜானு எனக்கு ஹிரித்திக் கேரக்டர் பிடிக்கவே இல்லை ஜோஸ்லின் கிட்ட அவன் நடந்துக்கிற விதம் கொஞ்சமும் நல்லா இல்லை அவ குழந்தை கிட்ட மேஜிக் சொல்லி தரேன் என்று சொல்லி அவன் சொன்ன இடத்துக்கு வர வச்சதே தப்பு இதுல இவன் மெசேஜுக்கு பதில் அனுப்ப சொல்லி மிரட்டுறது எரிச்சலா இருக்கு
யுவராஜ் தான் எனக்கு பிடிச்சிருக்கு
சம்யு மனசுல ஏகப்பட்ட குழப்பம் இருந்தாலும் யுவா மேல் உள்ள நம்பிக்கையில் சம்மதம் சொல்லிட்டா