கோ ரொமான்ஸ் ஓவர் லோடா போகுது வளைகாப்புக்கு இந்தியாவுக்கு இழுத்துட்டு வந்துட்டா வரவேற்பு பலமா இருக்கும் போலயே இந்த பொறுக்கி நாய் எவ்வளவு கேவலமான வேலை எல்லாம் பார்த்து இருக்கு
அவன் ப்ரண்ட் அந்த பொறம்போக்கு வீட்டுல பொண்ணுங்களே இல்லையா
தன் மகனோட யோக்கியதை அந்த பொம்பளைக்கு தெரியாமலா இருக்கும்
அருமை ஆத்தரே.
ஆமா ஒரு இடத்தில் வாணிலா ன்னு mention பண்ண இடத்தில் ஊகமா தானே டயலாக் வரணும்??
அடப்பாவி சுரேஷு நீ என்ன டா வேலை பண்ணுற??
இவனை எல்லாம் சூளையில் போட்டு grill பண்ணனும்.
இப்படி தானே வாணிலாவுக்கும் சொல்லி இருப்பானோ??
அப்போவே தேனிலாவுக்கும் குறி வச்சானுங்களா??
அருமையான பதிவு
அடப்பாவி சுரேஷ் இப்படி பட்டவனா நீ
இவன காட்டி கொடுக்காமல் காப்பாத்தி விட்டுட்டு அவ உயிரை போக்கிக்கிட்டா தேனிலா இவன் ஊர்ல இல்லாத மாப்பிள்ளை என்று தலையில் தூக்கி வெச்சு கொண்டாடி வானிலாவையும் கட்டி கொடுக்க துடிச்சுது அவளோட அம்மா
வானிலா தப்பி ரேகா வந்து சிக்கிட்டாளே இந்த படுபாவி கிட்ட