Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 25.2

Advertisement

உயிர்க்கு ஆபத்து ஆகுற அளவுக்கு ஆயிருக்கு அம்பலவாணன் அவங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியாம இருக்காரு😒😒பாவம்.நடந்தது எல்லாம் சரத் செஞ்ச சதி திட்டம்னு தெரிஞ்சா என்ன ஆகுமோ 😥😥அந்த சிவனேஷ் வேற உதய் கிட்ட அப்பா கிட்ட சொல்லிடுறேன்னு வேற சொல்றாரு அடுத்து இன்னொரு சம்பவம் வேற உதய்க்கு😭😭😭😭 அடி மேல் அடி கொடுத்துட்டே இருக்கானே அந்த சைக்கோ😡😡😡😡😡😡 ரைட்டர் ஜீ அந்த சைக்கோவ போட்டு தள்ளுறீங்களா இல்லையா.....
 
Last edited:
யாருடா அந்த பைத்தியம் தளிரை வெளியே விட்டது🥶🥶🥶🥶🥶 அந்த சைகோவை கூட வெளியே விடலாம் இவளை விடக் கூடாது 🤧🤧🤧🤧🤧

சும்மா இருந்தவன் கிட்ட என் புருஷன் என்று வசனம் பேசி உசுப்பேத்தி விட்டுட்டா 🤧 😤 🤥 😢

அம்பலவாணனுக்கு தெரிஞ்சா என்ன முடிவு எடுப்பாரோ 😣😣😣😣 சிவனேசன் வேற ப்ரண்ட் கிட்ட சொல்லியே தீருவேன் என்று நிக்குறாரு 🙂🙂🙂🙂🙂
 
Last edited:
ஆர்பி ப்ரீத்தியை உள்ள வுட்டு ஊசி போட்டு சைக்கோ கதையை முடிக்காம தலைவனை இழுத்துட்டு போறத ஒத்துக்கமாட்டோம் 😭😭😭😭😭😭😭😭😭

எம்மாடி தளிர் உன் கதையை கேக்கிற நிலமையில யாரும் இல்ல வந்த வழியா போயிடு :devilish::devilish::devilish::devilish::devilish::devilish::devilish:

தலைவன் பத்திரமா திரும்பி வரணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
 
Last edited:
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡ஹார்ட் எல்லாம் வலிக்குது நிஜமா RP உதய்க்கு எதாவது ஆச்சு நான் மட்டும்மில்லை யாரும் தாங்க மாட்டாங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏காப்பாத்துங்க 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭.
 
Yov writer setham panna ellathukum serthu anda cyco kita vasul panni kuduthutu avana
Enna vena Pannu ama
Apram Avan udane saga koodathu athulaum kavanam venum purtha
Uthay ku onnum agathu aga koodathu hospital pora mathiri seidhu plan sodambakoodathu puriutha
Parthu madanthuko
Iva ethuku school ku pora
Sivanesan police madri pesunga
Neenga sarila
Vilaga sonnenga sari
Ana athuku solution kandupidicheengala pongaya
 
Top