Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 18

Advertisement

"எனக்கு கட்டிக்கணும் போல இருக்கு !!!"

ப்ப்பாஹ்.... ஒரு கணம் திடுக்கிட்டு போயிருச்சு.........

தாலிய தான் சொன்னியா, நிலா?

ஆனா உன்னோட சகல தவிப்புகளையும் மிக இயல்பா வெளிப்படுத்திட்டே.......

திருமணத்துக்கே உரிய பரவசங்களை மிக உணர்வுபூர்வமான சங்கமிக்க வச்சுட்டீங்க, சரண்..... 💑💑💑💑💑💑💑💑💑💑💑

 
Top