Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 18

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
யோவ் நாத்து போய்யா வெளியே
கௌசிக்குட்டி கால்ல இருக்குறதை கலட்டி அடிச்சா கூட தகும்.
எலேய் நாத்து எதோ அஸ்திவாரம் கொஸ்திரம் ன்னு கறுவிக்கிட்டு இருந்தே.
பிரதியோட விருப்பப்படி மொட்டை போடும் நிகழ்வை சீக்கிரமா நிகழ்த்தவும்.
ரீடர்ஸ் ஆகிய நாங்கள் கரும்புள்ளி செம்புள்ளியை சீதனமா எடுத்து கிட்டு கழுதையையும் கூட்டி வருகிறோம்.
 
Tea, Icecream, hot chocolate, coffee பத்திரமா வாங்கிட்டு வா நார்man.

ஆனா அண்ணன், தம்பி ரெண்டு பேரும் ஒரே team ஆகாமேயே நாத்த வச்சு செய்றாங்களே.. ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சா எங்களுக்கு கூட கொஞ்சம் திருப்தியா இருக்கும்ல sis.

ப்ரத்யூ awesome as always..

புடவை selectionம் அருமை.
ஆசை chocolatesம் அருமை.

கௌசிக்குட்டி தங்கம், செல்லம் போல தான் பேச்சு, செயல் எல்லாம்.. "அம்மாவா வர்ட்டா, தாச்சு, தாச்சு" செம்ம, செம்ம..

நார்man இல்லாம கல்யாணம் கௌசி² தலைமைல கோலாகலமா நடந்தாச்சு..

ஆனா இந்தாளு என்ன பிரம்மாஸ்திரத்த பயன்படுத்த நினைச்சு அதே backfire ஆகி boomerangஆ வந்து தாக்கினதுன்னு படிக்க ஆவலுடன் இருக்கேன் @Saranya Hema sis.

கயல்விழி அம்மாவ பத்தி படிக்க tensionஆ இருந்தாலும் waiting..
 
முக்கியமான பாயிண்ட் விட்டுட்டீங்களே.... ஹாட் சாக்லேட்
அப்பா அம்மாக்கு ஷேர்....❤️❤️❤️
 
Top