Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 15.1

Advertisement

சாலா வார்த்தைகள் அருமையான வார்த்தைகள் சாலா இனி வாழ்வில் பிரகாஷ்க்கு இடமில்லை அவள் வாழ்கை அவள் வாழ்கவாள் அவள் சொன்னதுபோல 🌺🌺🌺
 
💖💖💖
சாலா (ஆரா சிஸ்)👏👏👏👏

நம்புனவங்க ஏமாத்துனா வாழ்க்கை அதோட முடியாது.

நம்ம வாழ்க்கை நம்ம கையில்....

ஒவ்வொரு பெண்களின் நிலையையும் உணர்வையும் அருமையா சொல்லி இருக்கீங்க .

சக்கரத்துக்கு அச்சாணியா புருசன நாம நினைக்கிறோம். அவங்கள வச்சு சுத்துறோம்.

ஆனா குடும்பத்துக்கு உண்மையான அச்சாணி பெண்கள் தான். புருசனுக்கு பிள்ளைகளுக்கு சொந்தங்களுக்கு அப்பிடின்னு பாத்து பாத்து செய்யிறது பொண்டாட்டி தான்.

ஒவ்வொரு நாளும் அத சொல்லிட்டு இருக்க முடியாது.

உணரணும். சத்தியமான உண்மை.

ஆர்யா சிஸ் 👏👏👏💖💖💖👌👌👌
 
Last edited:
Top